En Uyirilum Melanavarae Lyrics in Tamil & English
Chorus
-minor 4/4
என் உயிரிலும் மேலானவரே (×2)
நீர் இல்லாமல் நான் இல்லை (×2)
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை (×2)
-minor 4/4
En uyirilum maelaanavarae (×2)
Neer illaamal naan illai (×2)
Um ninaivillaamal vaazhvillai (×2)
Verse 1
என் உயிரே என் இயேசுவே
என் உறவே என் இயேசுவே (×2)
பழுதாய் கிடந்த என்னை
பயன்படுத்தின அன்பே
பாவம் நிறைந்த என்னை
பரிசுத்தமாக்கின அன்பே (×2)
En uyirae en yesuvae
En uravae en yesuvae (×2)
Pazhuthaay kidantha ennai
Payanpaduththina anpae
Paavam niraintha ennai
Parisuththamaakkina anpae (×2)
Verse 2
என் அரணே என் இயேசுவே
என் துணையை என் இயேசுவே (×2)
அநாதையான என்னை
அணைத்து சேர்த்த அன்பே
ஆதரவில்லா என்னை
அபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல்
En aranae en yesuvae
En thunaiyai en yesuvae (×2)
Anaathaiyaana ennai
Anaiththu saerththa anpae
Aatharavillaa ennai
Abishaegiththa anpae -2-neer illaamal
En Uyirilum Melanavarae PPT – PowerPoint Slides
Download என் உயிரிலும் மேலானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.