Enthan Yesu Lyrics in Tamil & English
Chorus
எந்தன் இயேசு நடக்கின்றார்
கால்கள் தள்ளாடி நடக்கின்றார்
எந்தன் இயேசு நடக்கின்றார்
சிலுவை சுமந்து நடக்கின்றார்
Enthan Yesu Nadakindrar
Kalgal Thaladi Nadakindrar
Enthan Yesu Nadakindrar
Siluvai Sumanthu Nadakindrar
Verse 1
கொல்கதா மலையில் தவழ்கின்றார் கொடிய
பாவம் சுமக்கின்றார் (×2)
ஈட்டிகள் விலாவில் பாய்ந்ததோ இரத்தமும்
தண்ணிரும் வடிந்ததோ (×2)
Kolgatha malayil Thavalkindrar
Kodiya pavam sumakindrar (×2)
Eetigal vilavil painthatho
Rathamum Thaneerum Vadinthatho (×2)
Verse 2
பொன்னிற மேனியும் துவலுதோ
கால் கரத்தில் ஆணி பாய்ந்ததோ (×2)
சிரசில் முள் முடி தாங்கினார்
அழகு நிறைந்த எந்தன் ராஜா (×2)
Ponniera Menium Thuvaluthu
Kal karathil aani painthatho (×2)
Sirasil Mul mudi Thanginar
Azhlagu Nirantha Enthan Raja (×2)
Verse 3
தாகம் தாகம் என்றிரோ
ஈசோபு தண்டில் தீர்திரோ (×2)
பாவத்தில் மாலும் பாவியை
ரட்சிக்க சிலுவை சுமந்திரோ (×2)
Thagam Thagam Endriro Esopu
Thandil Therthiro (×2)
Pavathil Malum Paviyai Ratchika
Siluvai Sumantheero (×2)
Verse 4
மரணத்தை ஜெயித்த மண்ணவரே
இவ் உலகை ஆளும் உன்னதரே (×2)
வார்த்தைகள் எனக்கு போதவில்லை
உம்மை வாழ்த்தி வணங்கி போற்றுகின்றோம் (×2)
Maranathai Jeitha Manavarea
Ivulagai Aalum Unatharea (×2)
Varthaigal Enaku Pothavillai
Ummai Valthi Vanagi Potrukindrom (×2)
Enthan Yesu PPT – PowerPoint Slides
Download எந்தன் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.