Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ephphatha Thirakkapaduvathaaka Lyricsஎப்பத்தா திறக்கப்படுவதாக

Alwin ThomasFaithHealingHoly Spirit

Also searched as: Ephphatha Thirakka Paduvathaka

Ephphatha Thirakkapaduvathaaka Lyrics in Tamil & English

Chorus

எப்பத்தா திறக்கப்படுவதாக (×4)

வானம் திறந்து தெய்வம் பேசணும்

வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும்

எப்பத்தா திறக்கப்படுவதாக (×4)

Eppaththaa thirakkappaduvathaaga (×4)

Vaanam thiranthu theyvam paesanum

Vaasalkal ellaam indrae thirakkanum

Eppaththaa thirakkappaduvathaaga (×4)

Verse 1

திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்

என்று சொன்னவரே

ஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்

என்று உரைத்தவரே

தாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & (×2)

திறக்கச் செய்பவரே என் வாசல்கள்

திறக்கச் செய்பவரே

Thirantha vaasalai un munnae vaiththaen

Endru sonnavarae

Oruvarum poottakkoodaa vaasalkal thirappaen

Endru uraiththavarae

Thaaveethin thiravugolaith tholinmael vaiththu & (×2)

Thirakkas seypavarae en vaasalkal

Thirakkas seypavarae

Verse 2

ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவே

அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்து

இல்லாதவைகளை இருப்பவைப்போல & (×2)

அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலே

உருவாக்கித் தந்தருளும்

கூடுதல் சரணங்கள்

Aabiragaamum saaraalum eesaakkaip peravae

Annaalin kanneerkku saamuvael thanthu

Illaathavaigalai iruppavaippola & (×2)

Azhaiththuth thantharulum en vaazhvilae

Uruvaakkith thantharulum

Kooduthal saranangal

Verse 3

எலியாவின் ஜெபம் கேட்டு அக்கினி இறக்க

வானங்கள் திறக்கலையோ!

கையளவு மேகத்தால் பெருமழை பொழிய

அற்புதம் செய்யலையோ!

என் தேசம் எங்கிலும் எழுப்புதல் மழையை & (×2)

கிருபையாய் பொழிந்தருளும் என் இயேசுவே

Eliyaavin jebam kaettu akkini irakka

Vaanangal thirakkalaiyo!

Kaiyalavu maegaththaal perumazhai pozhiya

Arputham seyyalaiyo!

En thaesam engilum ezhupputhal mazhaiyai & (×2)

Kirubaiyaay pozhintharulum en yesuvae

Verse 4

செவிடரும் ஊமையும் கட்டுகள் உடைந்து

அற்புதம் பெறவில்லையோ

குருடரின் கண்களும் உம் கரம் படவே

பார்வை பெறவில்லையோ..

ஏழை என் பெலவீனம் இக்கணம் நீங்கிட & (×2)

அற்புதம் செய்தருளும் என் இயேசுவே

அற்புதம் செய்தருளும்

Sevidarum oomaiyum kattugal udainthu

Arputham peravillaiyo

Kurudarin kangalum um karam padavae

Paarvai peravillaiyo..

Aezhai en pelaveenam ikkanam neengida & (×2)

Arputham seytharulum en yesuvae

Arputham seytharulum

Ephphatha Thirakkapaduvathaaka PPT – PowerPoint Slides

Download எப்பத்தா திறக்கப்படுவதாக as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Alwin Thomas

More Tamil Christian songs starting with E