Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Entrentrum Ulla Deva Kirubai Lyricsஎன்றென்றும் உள்ள தேவ கிருபை

Prabhu IsaacFaithPraise

Entrentrum Ulla Deva Kirubai Lyrics in Tamil & English

Chorus

கிருபை கிருபை.

என்றென்றும் உள்ள தேவ கிருபை (×2)

Kirubai kirubai.

Endrendrum ulla thaeva kirubai (×2)

Verse 1

கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை

நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை (×2)

கண்ணீரை துடைக்கும் உம் கிருபை

கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை (×2)

Kashdaththin naeraththilum kirubai

Nashdaththin naeraththilum kirubai (×2)

Kanneerai thudaikkum um kirubai

Karam pidiththu nadaththum um kirubai (×2)

Verse 2

பெலவீன நேரத்திலும் கிருபை

(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை (×2)

சோர்ந்து போன நேரத்திலும் கிருபை

நம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை (×2)

Pelaveena naeraththilum kirubai

(ennai) pelappaduththi nadaththum um kirubai (×2)

Sornthu pona naeraththilum kirubai

Nammai soozhnthu kollum thaeva kirubai (×2)

Verse 3

தாழ்மையுள்ளவருக்கு கிருபை

தாராளமாய் கிடைக்குமே கிருபை (×2)

தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை

அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை (×2)

Thaazhmaiyullavarukku kirubai

Thaaraalamaay kidaikkumae kirubai (×2)

Theyva payam ullavarkku kirubai

Avar thalaimuraikkellaam kirubai (×2)

Entrentrum Ulla Deva Kirubai PPT – PowerPoint Slides

Download என்றென்றும் உள்ள தேவ கிருபை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Prabhu Isaac

More Tamil Christian songs starting with E