Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthar Periyavar Lyricsகர்த்தர் பெரியவர் நம் அப்பா பெரியவர்

Prabhu IsaacPraiseFaith

Also searched as: Karthar Periyavar Nam Appa Periyavar

Karthar Periyavar Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் பெரியவர் – நம் அப்பா பெரியவர்

தேவன் பெரியவர் நம் இயேசு பெரியவர்

Karththar periyavar – nam appaa periyavar

Thaevan periyavar nam yesu periyavar

Verse 1

அன்னாளைப் போல கர்த்தரிடம்

இருதயத்தை ஊற்றிவிடுங்கள்

அன்னாளை நினைத்த பெரியவர்

நம்மையும் நினைத்திடுவார்

Annaalaip pola karththaridam

Iruthayaththai ootrividungal

Annaalai ninaiththa periyavar

Nammaiyum ninaiththiduvaar

Verse 2

சாலமோனைப் போல கர்த்தரிடம்

ஞானத்தை(யே) கேளுங்கள்

அந்த ஞானத்தை தந்த பெரியவர்

நமக்கு நிச்சமாய் தந்திடுவார்

Saalamonaip pola karththaridam

Njaanaththai(yae) kaelungal

Antha njaanaththai thantha periyavar

Namakku nichamaay thanthiduvaar

Verse 3

எலியாவைப் போல கர்த்தருக்காய்

பெருங்காரியம் செய்திடுங்கள் – அன்று

எலிசாவை நடத்திய தேவனே

இன்று நம்மையும் நடத்துவார்

Eliyaavaip pola karththarukkaay

Perungaariyam seythidungal – andru

Elisaavai nadaththiya thaevanae

Indru nammaiyum nadaththuvaar

Karthar Periyavar PPT – PowerPoint Slides

Download கர்த்தர் பெரியவர் நம் அப்பா பெரியவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Prabhu Isaac

More Tamil Christian songs starting with K