Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Erusalaemae Erusalaemae Lyricsஎருசலேமே எருசலேமே

Erusalaemae Erusalaemae Lyrics in Tamil & English

Chorus

எருசலேமே எருசலேமே

கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே (×2)

எருசலேமே

Erusalaemae erusalaemae

Karththar unnai naesikkiraar erusalaemae (×2)

Erusalaemae

Verse 1

கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு

நினையாத நாட்கள் உண்மையில் வருகின்றதையே (×2)

கோழிதன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல் (×2)

கர்த்தரும் உன்னை சேர்த்திடுவார் (×2)

Kani kodukkum kaalaththilae koduththuvidu

Ninaiyaatha naadkal unmaiyil varugindrathaiyae (×2)

Kozhithan kunjsugalai kootti saerppathu pol (×2)

Karththarum unnai saerththiduvaar (×2)

Verse 2

அத்திமரம் துளிர்க்கும் பொது வசந்த காலமே

மணவாளன் இயேசு வருகையும் சீக்கிரமே (×2)

வானத்தின் மத்தியிலே எக்காள தொனியோடு (×2)

மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார் (×2)

Aththimaram thulirkkum pothu vasantha kaalamae

Manavaalan yesu varugaiyum seekkiramae (×2)

Vaanaththin maththiyilae ekkaala thoniyodu (×2)

Manavaatti unnaiyum saerththiduvaar (×2)

Erusalaemae Erusalaemae PPT – PowerPoint Slides

Download எருசலேமே எருசலேமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Robert Roy

More Tamil Christian songs starting with E