Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Inainthiduvom Iraimakkalae Yesuvin Lyricsஇணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்

Artist to be confirmedWorshipCross

Inainthiduvom Iraimakkalae Yesuvin Lyrics in Tamil & English

Chorus

இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்

சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே இணைவோம் இயேசுவின் பணியினிலே

கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம்

மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம்

Inainthiduvom iraimakkalae yesuvin sannithiyil

Sumaigalaith thaangi sugamae kodukkum yesuvin paliyinilae inaivom yesuvin paniyinilae

Koodiduvom kudumbamaay koodiduvom

Maariduvom iraisamoogamaay maariduvom

Verse 1

மூவொரு கடவுளின் முடிவில்லா பிரசன்னம்

குடும்பமாய் இணைக்கின்றது

நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது (×2)

பலியினில் கலந்து உறவினில் இணைய

நம்மையே அழைக்கின்றது –இன்று (×2)

Moovoru kadavulin mudivillaa pirasannam

Kudumbamaay inaikkindrathu

Nammaik kudumbamaay inaikkindrathu (×2)

Paliyinil kalanthu uravinil inaiya

Nammaiyae azhaikkindrathu –indru (×2)

Verse 2

இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க

பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது (×2)

சோதனை வென்று சாதனை படைக்க

ஆற்றல் தருகின்றது –நமக்கு (×2)

Yesuvil vaazhnthida vaazhvaiyae paliyaakka

Paathai kaattugindrathu puthiya paathai kaattugindrathu (×2)

Sothanai vendru saathanai padaikka

Aatral tharugindrathu –namakku (×2)

Inainthiduvom Iraimakkalae Yesuvin PPT – PowerPoint Slides

Download இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I