Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalvaari Pookalai Em Karangalil Yenthi Lyricsகல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம்

Artist to be confirmedWorshipCross

Kalvaari Pookalai Em Karangalil Yenthi Lyrics in Tamil & English

Verse 1

கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் (×2)

காணிக்கை உமக்களிக்க (×2)

குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம்

இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா

Kalvaari pookkalai em karangalil aenthi vanthom (×2)

Kaanikkai umakkalikka (×2)

Kuyilena paakkalai surangalil thoduththu vanthom

Ithaya kaanikkai umakkalikka -2 thaevaa

Verse 2

இதய யாழின் இனிய ஓசை உமக்கு காணிக்கை

உதயம் தேடும் விழியின் ஒளியும் உமக்கு காணிக்கை (×2)

கல்மலையில் கரம் விரித்து உன்னை ஈந்ததால்

இன்று கசிந்துருகி பலியில் ரசமாய் எம்மைத் தருகின்றோம்

Ithaya yaazhin iniya osai umakku kaanikkai

Uthayam thaedum vizhiyin oliyum umakku kaanikkai (×2)

Kalmalaiyil karam viriththu unnai eenthathaal

Indru kasinthurugi paliyil rasamaay emmaith tharugindrom

Verse 3

நின்றுநிலைக்கும் பெயரும் புகழும் உமக்கு காணிக்கை

வென்று சிறக்கும் திறனும் அறிவும் உமக்கு காணிக்கை (×2)

அன்பின் அமுதாய் அப்பம் அதிலே ஈந்ததால் – உள்ளம்

ஒன்றிணைந்து உழைப்பின் பயனாய் எம்மைத் தருகின்றோம்

Nindrunilaikkum peyarum pugazhum umakku kaanikkai

Vendru sirakkum thiranum arivum umakku kaanikkai (×2)

Anpin amuthaay appam athilae eenthathaal – ullam

Ondrinainthu uzhaippin payanaay emmaith tharugindrom

Kalvaari Pookalai Em Karangalil Yenthi PPT – PowerPoint Slides

Download கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K