Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Munnorgal Um Methu Lyricsமுன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்

Munnorgal Um Methu Lyrics in Tamil & English

Verse 1

முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்

நம்பியதால் விடுவித்தீர் (×2)

வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப் பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லை

ஏமாற்றம் அடையவில்லை – 2 (முன்னோர்கள்)

Munnorkal um meethu nambikkai vaiththaarkal

Nambiyathaal viduviththeer (×2)

Vaendinaarkal kooppittaarkal viduvikkap pattaarkal (mugam) vedkappattup pogavillai

Aemaatram adaiyavillai – 2 (munnorkal)

Verse 2

கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று – 2 தயங்காமல் நம்பினதால்

ஆபிரகாம் தகப்பனானான் (×2)

Karththar koduththa vaakkuruthiyai niraivaetra vallavar endru – 2 thayangaamal nambinathaal

Aabiragaam thagappanaanaan (×2)

Verse 3

அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு – 2 (முன்னோர்கள்)

Arikkai seyvom jeyam eduppom vaakkuruthi pidiththukkondu – 2 (munnorkal)

Verse 4

சிறையிருப்பை திருப்புவேன் என்று கர்த்தர் சொன்ன வாக்குறுதியை – 2 பிடித்துக்கொண்டு தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)

Siraiyiruppai thiruppuvaen endru karththar sonna vaakkuruthiyai – 2 pidiththukkondu thaaniyael andru jebiththu jeyam eduththaan – 2 (arikkai)

Verse 5

தேசத்திற்கு திரும்பி போ நீ

நன்மை செய்வேன் என்று சொன்னாரே (×2)

அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு

ஜேக்கப் ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை)

Thaesaththirku thirumbi po nee

Nanmai seyvaen endru sonnaarae (×2)

Antha thiruvaarththaiyai pidiththukkondu

Jaekkap jeyam eduththaan – 2 (arikkai)

Munnorgal Um Methu PPT – PowerPoint Slides

Download முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with M