Muthamiduvar En Yesu Lyrics in Tamil & English
Chorus
முத்தமிடுவாரென் இயேசுவே
அள்ளி அணைப்பார் என் நேசரே (×2)
பிரியமே மதுரமே ஆசையே என் இயேசுவே
உம்மிலே மகிழ்கிறேன் என்றுமே நானுமே (×2)
Muththamiduvaaren yesuvae
Alli anaippaar en naesarae (×2)
Piriyamae mathuramae aasaiyae en yesuvae
Ummilae magizhkiraen endrumae naanumae (×2)
Verse 1
தலையோ தங்கமயம்
தலை முடியோ கருமேகம் (×2)
கார்கள் புறா கண்கள்,
முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் நேசர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
சிறந்தவர் இவர் அல்லவோ
Thalaiyo thangamayam
Thalai mudiyo karumaegam (×2)
Kaarkal puraa kangal,
Mutrilum azhagullavar
Ivarae en naesar
Saaronin rojaa pallaththaakkin leeli
Siranthavar ivar allavo
Verse 2
இதயத்தின் முத்திரையே
என் நேசத்தின் அக்கினியே
பாசத்தின் பெருமழையே
பூரண அழகுள்ளவர்
ஆத்தும் நேசரே
கவர்ந்திடும் வாசனையே
கன்மலை கலைமானே
பாடுவேன் உமை நானே
Ithayaththin muththiraiyae
En naesaththin akkiniyae
Paasaththin perumazhaiyae
Poorana azhagullavar
Aaththum naesarae
Kavarnthidum vaasanaiyae
Kanmalai kalaimaanae
Paaduvaen umai naanae
Muthamiduvar En Yesu PPT – PowerPoint Slides
Download முத்தமிடுவாரென் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.