Naan Ummai Marandhalum Neer Lyrics in Tamil & English
Chorus
நான் உம்மை மறந்தாலும் – நீர்
என்னை மறப்பதில்லை
என் நேசர் இயேசுவே நீர்
எனக்கு போதுமே
சரணங்கள்
Naan ummai maranthaalum – neer
Ennai marappathillai
En naesar yesuvae neer
Enakku pothumae
Saranangal
Verse 1
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை
தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை
உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே
உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன்
Thaay maranthaalum neer marappathillai
Thanthai veruththaalum neer ennai viduvathillai
Um ullangaiyilae ennai varainthu vaiththeerae
Ummai endrumae naan paadi potruvaen
Verse 2
பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே
தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே
வேத வசனமே என் பாதைக்கு தீபமே
முடிவு பரியந்தம் வழி நடத்துமே
Paava saetrinil veezhnthu kidanthaenae
Thookki eduththu um maarpil anaiththeerae
Vaetha vasanamae en paathaikku theebamae
Mudivu pariyantham vazhi nadaththumae
Verse 3
உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம்
உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன்
உந்தன் கிருபையே எனக்கு போதுமே
என்னை என்றுமே நடத்திச் செல்லவே
Ulagam verukkalaam utharith thallalaam
Unnathar nizhalilae naan saaynthu uranguvaen
Unthan kirubaiyae enakku pothumae
Ennai endrumae nadaththis sellavae
Naan Ummai Marandhalum Neer PPT – PowerPoint Slides
Download நான் உம்மை மறந்தாலும் நீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.