Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Naan Udaintha Sithaintha Pathiram Lyricsநான் உடைந்த சிதைந்த பாத்திரம்

Pr.Lucas SekarWorshipFaith

Naan Udaintha Sithaintha Pathiram Lyrics in Tamil & English

Chorus

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையா

என்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா (×2)

நீரின்றி வாழ்வில்லை நாதா-4-நான் உடைந்த

Naan udaintha sithaintha paaththiram yesaiyaa

Ennai karuviyaaga payanpaduththum yesaiyaa (×2)

Neerindri vaazhvillai naathaa-4-naan udaintha

Verse 1

மறுதலித்த பேதுரு மனம் கசந்து அழுத நேரம் (×2)

உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்

சபையின் திறவு கோலை கையிலே கொடுத்தீர் (×2)

Maruthaliththa paethuru manam kasanthu azhutha naeram (×2)

Udainthu pona paaththiraththai maatrineer

Sabaiyin thiravu kolai kaiyilae koduththeer (×2)

Verse 2

சித்தம் போல உருவாக்கும் களிமண் நானையா (×2)

வனைபவரும் வடிவமைப்பவர் நீரே

என் பாத்திரத்தின் பங்கும் நீரே (×2)

Siththam pola uruvaakkum kaliman naanaiyaa (×2)

Vanaibavarum vadivamaippavar neerae

En paaththiraththin pangum neerae (×2)

Verse 3

உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர் தானே (×2)

அதிகாரம் உம் கையில் தானே

என் வாழ்க்கையும் உம் கையில் தானே (×2)

Uyirppikkum jeevanathi en thaevan neer thaanae (×2)

Athigaaram um kaiyil thaanae

En vaazhkkaiyum um kaiyil thaanae (×2)

Naan Udaintha Sithaintha Pathiram PPT – PowerPoint Slides

Download நான் உடைந்த சிதைந்த பாத்திரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr.Lucas Sekar

More Tamil Christian songs starting with N