Neer Maathram Pothumappa Lyrics in Tamil & English
Chorus
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா (×2)
Yaar irunthaal enakkenna
Neer maaththiram pothumappaa (×2)
Verse 1
எல்லோரும் இருப்பார்கள்
இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை
என்னோடு இருப்பவரே (×2)
Ellorum iruppaarkal
Illaamal povaarkal
Ulagaththin mudivu varai
Ennodu iruppavarae (×2)
Bridge
(ஓ..ஓ..) விலகாத தேவ கிருபை
மாறாத தேவ கிருபை (×2)
என் தகப்பனே தகப்பனே இயேசுவே (×2)
(o..o..) vilagaatha thaeva kirubai
Maaraatha thaeva kirubai (×2)
En thagappanae thagappanae yesuvae (×2)
Chorus
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா (×2)
Yaar irunthaal enakkenna
Neer maaththiram pothumappaa (×2)
Verse 2
தாயின் வயிற்றினிலே
என் கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும் முன்
என்னை குறித்து அறிந்தவரே (×2)
உலக தோற்றம் முதல்
முன் குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே-என்னை
வரைந்த தெய்வம் நீரே (×2)
Thaayin vayitrinilae
En karuvai kandavarae
Avayangal uruvaagum mun
Ennai kuriththu arinthavarae (×2)
Ulaga thotram muthal
Mun kuriththu vaiththavarae
Ullangaiyilae-ennai
Varaintha theyvam neerae (×2)
Verse 3
உடைந்த மண்பாண்டம்
வீதியிலே கிடந்தேனே
அழகும் இல்லாமல்
உறுவற்று போனேனே (×2)
என்னை மீட்டெடுக்க
இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சவுந்தர்யமும்
எனக்காக இழந்தவரே (×2)
Udaintha manpaandam
Veethiyilae kidanthaenae
Azhagum illaamal
Uruvatru ponaenae (×2)
Ennai meettedukka
Irangi vantha theyvam neerae
Azhagum savuntharyamum
Enakkaaga izhanthavarae (×2)
Verse 4
துவக்கமும் முடிவும்
எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும்
எல்லாமே நீர் தானே (×2)
உமக்கு மறைவான
சிருஷ்டி ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே
வாழ எனக்கு வழி இல்லப்பா (×2)
Neer Maathram Pothumappa | நீர் மாத்திரம் போதுமப்பா | Pastor. Lucas Sekar | Revival Songs Serirs
Thuvakkamum mudivum
Ellaamae neer thaanae
Aathiyum anthamum
Ellaamae neer thaanae (×2)
Umakku maraivaana
Sirushdi aethum illaiyappaa
Ummai vittaal ulagaththilae
Vaazha enakku vazhi illappaa (×2)
Neer Maathram Pothumappa | neer maaththiram pothumappaa | Pastor. Lucas Segar | Revival Songs Serirs
Neer Maathram Pothumappa PPT – PowerPoint Slides
Download நீர் மாத்திரம் போதுமப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.