Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Maathram Enakku Lyricsநீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

Gersson EdinbaroWorshipFaith

Neer Maathram Enakku Lyrics in Tamil & English

Chorus

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு (×2)

மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு

மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு (×2)

Neer maathram enakku neer maathram enakku

Neer maathram enakku neer maathram enakku

Neer maathram enakku neer maathram enakku

Neerallaal ulagil yaarundu enakku (×2)

Maayaiyaana ulagil neer maathram enakku

Maaridum ulagil neer maathram enakku (×2)

Verse 1

அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு

கோட்டையும் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு (×2)

துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு

கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு (×2)

மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு

மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு (×2)

Aranum en kottaiyum neer maathram enakku

Kottaiyum thurugamum neer maathram enakku (×2)

Thurugamum kaedagamum neer maathram enakku

Kaedagamum kanmalaiyum neer maathram enakku

Neer maathram enakku neer maathram enakku

Neerallaal ulagil yaarundu enakku (×2)

Maayaiyaana ulagil neer maathram enakku

Maaridum ulagil neer maathram enakku (×2)

Verse 2

ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு

ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு (×2)

ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு

எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு (×2)

மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு

மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு (×2)

Aasai vaeru ummaiyandri yaarumillai enakku

Aatharavu ummaiyandri yaarumillai enakku (×2)

Aanantham ummaiyandri ondrumillai enakku

Ennangalil ummaiyandri yaarumillai enakku

Neer maathram enakku neer maathram enakku

Neerallaal ulagil yaarundu enakku (×2)

Maayaiyaana ulagil neer maathram enakku

Maaridum ulagil neer maathram enakku (×2)

Bridge

நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) (×2)

நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு (×2)

நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) (×2)

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு (×2)

மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு

மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு (×2)

Neer maathram (neer maathram) neer maathram (neer maathram) (×2)

Neerallaal ulagil yaarundu enakku (×2)

Neer maathram (neer maathram) neer maathram (neer maathram) (×2)

Neer maathram enakku neer maathram enakku

Neerallaal ulagil yaarundu enakku (×2)

Maayaiyaana ulagil neer maathram enakku

Maaridum ulagil neer maathram enakku (×2)

Neer Maathram Enakku PPT – PowerPoint Slides

Download நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with N