Sugam Undu Belan Undu Lyrics in Tamil & English
Chorus
சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே
Sugam undu pelan undu jeevan undu um paathaththil
Naesikkiraen ummai thaanae en theyvamae en yesuvae
Verse 1
நேசம் உண்டு பாசம் உண்டு இரக்கம் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே
Naesam undu paasam undu irakkam undu um paathaththil
Naesikkiraen ummai thaanae en theyvamae en yesuvae
Verse 2
அடைக்கலமே அதிசயமே அண்டி வந்தேன் உம் பாதமே
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே
Adaikkalamae athisayamae andi vanthaen um paathamae
Naesikkiraen ummai thaanae en theyvamae en yesuvae
Verse 3
துக்கம் நீங்கும் துயரம் நீங்கும் துன்பம் நீங்கும் உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே
Thukkam neengum thuyaram neengum thunpam neengum um paathaththil
Naesikkiraen ummai thaanae en theyvamae en yesuvae
Verse 4
வியாதி நீங்கும் வறுமை நீங்கும் பாரம் நீங்கும் உம் பாதத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே என் தெய்வமே என் இயேசுவே
Viyaathi neengum varumai neengum paaram neengum um paathaththil
Uyarththugiraen ummaithaanae en theyvamae en yesuvae
Verse 5
சுகப்படுத்தும் பெலப்படுத்தும் திட படுத்தும் இன் நேரத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே என் தெய்வமே என் இயேசுவே
சுகம் பெற்றோம் பெலன் பெற்றோம் ஜீவன் பெற்றோம் உம் பாதத்தில்
நன்றி ஐயா…………..
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே
Sugappaduththum pelappaduththum thida paduththum in naeraththil
Uyarththugiraen ummaithaanae en theyvamae en yesuvae
Sugam petrom pelan petrom jeevan petrom um paathaththil
Nandri aiyaa…………..
Naesikkiraen ummai thaanae en theyvamae en yesuvae
Sugam Undu Belan Undu PPT – PowerPoint Slides
Download சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Sugam Undu Belan Undu meaning பாடலின் பொருள்
chorus
The singer tells Jesus that healing, strength and life are found at His feet. In response they declare that they love Him alone, calling Him 'my God, my Jesus'.
இயேசுவின் பாதத்தில் சுகமும் பெலனும் ஜீவனும் உண்டு, அவரையே நேசிக்கிறேன்.
verse
At Jesus' feet the singer finds love, tender affection and mercy. Again they confess that they love Him alone as their God.
இயேசுவின் பாதத்தில் நேசமும் பாசமும் இரக்கமும் உண்டு.
verse
Jesus is called a refuge and a wonder. The singer says they have drawn near and come to His feet, and they love Him alone.
அடைக்கலமும் அதிசயமுமான இயேசுவின் பாதத்தை அண்டி வந்தேன்.
verse
Sorrow, grief and suffering are taken away at Jesus' feet. The singer responds by declaring love for Him alone.
இயேசுவின் பாதத்தில் துக்கமும் துயரமும் துன்பமும் நீங்கும்.
verse
Sickness, poverty and heavy burdens are removed at Jesus' feet. Here the singer says they exalt Him alone as their God.
இயேசுவின் பாதத்தில் வியாதியும் வறுமையும் பாரமும் நீங்கும், அவரையே உயர்த்துகிறேன்.
verse
The singer asks Jesus to heal, strengthen and make them firm right now, and exalts Him. Then they testify that they have received healing, strength and life at His feet, thank Him, and once more declare their love for Him alone.
இந்நேரத்தில் சுகமும் பெலனும் தந்ததற்காக இயேசுவுக்கு நன்றி சொல்லி அவரை நேசிக்கிறேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.