Ethanayo Naamangal Lyrics in Tamil & English
Chorus
எத்தனையோ நாமங்கள் தேவனே
அத்தனையும் உமக்கு பொருந்துமே X (×2)
யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மனுவேலரே ஏசுவே X (×2)
Eththanaiyo naamangal thaevanae
Aththanaiyum umakku porunthumae X (×2)
Yaegovaa thaevanae ebinaesa pirabuvae
Immanuvaelarae aesuvae X (×2)
Verse 1
எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம் (×2)
எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பது
அதி உன்னத தேவன் என்று ஆகுமே x (×2)
யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மனுவேலரே ஏசுவே X (×2)
El rohi naamam ullavar engalai kaangindra thaevanaam (×2)
El elyon naamaththai udaiyavar enpathu
Athi unnatha thaevan endru aagumae x (×2)
Yaegovaa thaevanae ebinaesa pirabuvae
Immanuvaelarae aesuvae X (×2)
Chorus
எத்தனையோ நாமங்கள் தேவனே
அத்தனையும் உமக்கு பொருந்துமே X (×2)
யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மனுவேலரே ஏசுவே X (×2)
Eththanaiyo naamangal thaevanae
Aththanaiyum umakku porunthumae X (×2)
Yaegovaa thaevanae ebinaesa pirabuvae
Immanuvaelarae aesuvae X (×2)
Verse 2
என்றென்றும் உயிரோடு இருப்பவர்
எல் ஓலம் என்று அழைக்கிறோம் x (×2)
நமக்கென்றும் துணையாய் நம்மோடு இருப்பதால்
யேகோவா ஷம்ம என்று சொல்கிறோம் x (×2)
யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மனுவேலரே ஏசுவே X (×2)
Endrendrum uyirodu iruppavar
El olam endru azhaikkirom x (×2)
Namakkendrum thunaiyaay nammodu iruppathaal
Yaegovaa shamma endru solkirom x (×2)
Yaegovaa thaevanae ebinaesa pirabuvae
Immanuvaelarae aesuvae X (×2)
Chorus
எத்தனையோ நாமங்கள் தேவனே
அத்தனையும் உமக்கு பொருந்துமே X (×2)
யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மனுவேலரே ஏசுவே X (×2)
எத்தனையோ நாமங்கள் தேவனே – Ethanayo Naamangal song lyrics
Eththanaiyo naamangal thaevanae
Aththanaiyum umakku porunthumae X (×2)
Yaegovaa thaevanae ebinaesa pirabuvae
Immanuvaelarae aesuvae X (×2)
Eththanaiyo naamangal thaevanae – Ethanayo Naamangal song lyrics
Ethanayo Naamangal PPT – PowerPoint Slides
Download எத்தனையோ நாமங்கள் தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.