Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Samoogathil Vandhaen Ododiyae Lyricsஉம் சமுகத்தில் வந்தேன் ஓடோடியே

Gersson EdinbaroWorshipFaith

Um Samoogathil Vandhaen Ododiyae Lyrics in Tamil & English

Chorus

உம் சமுகத்தில் வந்தேன் ஓடோடியே

உம் மகிமையை காண ஏங்கிடுது என் உள்ளம்

Um samugaththil vanthaen ododiyae

Um magimaiyai kaana aengiduthu en ullam

Chorus

உம்மை அல்லால் நான் எங்கே

ஆதாரம் வேறே எனக்கு இங்கு ஏது

உம்மை அல்லால் நான் வேறு எங்கு செல்வேன்

உந்தனில் தானே அனந்த ஜீவன்

உம் சமூகத்தில் வந்தேன் ஓடோடியே

உம் மகிமையை காண ஏங்கிடுது என் உள்ளம் (×2)

Ummai allaal naan engae

Aathaaram vaerae enakku ingu aethu

Ummai allaal naan vaeru engu selvaen

Unthanil thaanae anantha jeevan

Um samoogaththil vanthaen ododiyae

Um magimaiyai kaana aengiduthu en ullam (×2)

Verse 1

என் உள்ளம் அகந்தை நிறைந்தது

உந்தன் வழிகள் அவமதித்தேன் (×2)

நீரோ என்னை உடைத்துவிட்டீர்

உள்ளை காலத்தில் என்னை உரமாற்றினீர் (×2)

En ullam aganthai nirainthathu

Unthan vazhigal avamathiththaen (×2)

Neero ennai udaiththuvitteer

Ullai kaalaththil ennai uramaatrineer (×2)

Verse 2

சுயமாய் வாழ முடிவு எடுத்தேன்

துணிந்து உம்மை பிரிந்து சென்றேன் (×2)

தோல்விகளால் நான் துவண்டு போனேன்

வேதனையில் நான் உலர்வு அடைந்தேன் (×2)

Suyamaay vaazha mudivu eduththaen

Thuninthu ummai pirinthu sendraen (×2)

Tholvigalaal naan thuvandu ponaen

Vaethanaiyil naan ularvu adainthaen (×2)

Um Samoogathil Vandhaen Ododiyae PPT – PowerPoint Slides

Download உம் சமுகத்தில் வந்தேன் ஓடோடியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with U