Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nandriyodu Naan Is The Version Of The Malayalam Gospel Nanniyode Njan Sthuthi Paadidum Lyricsநன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு

Artist to be confirmedThanksgivingPraiseFaith

Nandriyodu Naan Is The Version Of The Malayalam Gospel Nanniyode Njan Sthuthi Paadidum Lyrics in Tamil & English

Chorus

நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான்

Nandriyodu naan thuthi paaduvaen enthan yesu raajanae enakkaay neer seythitta nanmaikkaay endrum nandri kooruvaen naan

Verse 1

எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு

Enniladangaa nanmaigal yaavaiyum enagaliththidum naathanae ninaikkaatha nanmaigal alippavarae umakkendrumae thuthiyae …nandriyodu

Verse 2

சத்திய தேவத்தின் ஏக மைந்தனே

விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே

…நன்றியோடு

Saththiya thaevaththin aega mainthanae

Visuvaasippaen ummaiyae varum kaalam muzhuvathum um kirubai varangal pozhinthidumae

…nandriyodu

Verse 3

முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு

Mudangaalkal yaavum mudangumae unthan thivya pirasannaththinaal mutru mudiyaa ennai kaappavarae umakku endrumae thuthiyae …nandriyodu

Verse 4

கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் கண்மணி போல என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் …நன்றியோடு

Kalangaathae thigaiyaathae endravarae ennai kaaththu nadaththiduveer kanmani pola ennaiyum kaappavarae karai saerththida vanthiduveer …nandriyodu

Nandriyodu Naan Is The Version Of The Malayalam Gospel Nanniyode Njan Sthuthi Paadidum PPT – PowerPoint Slides

Download நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N