Nandriyulla Iruthayaththode Naan Varugiren Lyrics in Tamil & English
Chorus
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் (×4)
Nandriyulla iruthayaththodae naan varugiraen (×4)
Bridge
உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளது
புது வாழ்வை(யும்) எனக்கு தந்தது
உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்
புது துவக்கம் தந்தவரே (×2)
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் (×2)
Unthan vaarththai(yum) unmaiyullathu
Puthu vaazhvai(yum) enakku thanthathu
Unthan vaarththaiyaal naan vaazhkiraen
Puthu thuvakkam thanthavarae (×2)
Nandriyulla iruthayaththodae naan varugiraen (×2)
Chorus
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர் (×2)
Vaakkuppanninavar unmaiyullavar
Sonnathai seythu mudippavar (×2)
Verse 1
மலைகளோ பெயர்ந்து விலகினாலும்
பர்வதங்கள் நிலை மாறினாலும் (×2)
சமாதானத்தின் உடன்படிக்கை
ஒருபோதும் மாறாதென்றீர் (×2)
Malaigalo peyarnthu vilaginaalum
Parvathangal nilai maarinaalum (×2)
Samaathaanaththin udanpadikkai
Orubothum maaraathendreer (×2)
Chorus
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர் (×2)
Vaakkuppanninavar unmaiyullavar
Sonnathai seythu mudippavar (×2)
Verse 2
புதிய காரியங்கள் செய்வேன் என்று
வாக்குத்தத்தங்கள் எனக்கு தந்தீர் (×2)
வருடங்களை நன்மையால்
முடிசூட்டி நடத்துகின்றீர்(நடத்திடுவீர்) (×2)
Puthiya kaariyangal seyvaen endru
Vaakkuththaththangal enakku thantheer (×2)
Varudangalai nanmaiyaal
Mudisootti nadaththugindreer(nadaththiduveer) (×2)
Chorus
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர் (×2)
Vaakkuppanninavar unmaiyullavar
Sonnathai seythu mudippavar (×2)
Chorus
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் (×4)
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர் (×4)
Nandriyulla iruthayaththodae naan varugiraen (×4)
Vaakkuppanninavar unmaiyullavar
Sonnathai seythu mudippavar (×4)
Chorus
E G#m F#
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் (×4)
E G#m F#
Nandriyulla iruthayaththodae naan varugiraen (×4)
Bridge
B
உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளது
புது வாழ்வை(யும்) எனக்கு தந்தது
E
உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்
F#
புது துவக்கம் தந்தவரே (×2)
E G#m F#
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் (×2)
B
Unthan vaarththai(yum) unmaiyullathu
Puthu vaazhvai(yum) enakku thanthathu
E
Unthan vaarththaiyaal naan vaazhkiraen
F#
Puthu thuvakkam thanthavarae (×2)
E G#m F#
Nandriyulla iruthayaththodae naan varugiraen (×2)
Chorus
E
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
G#m F#
சொன்னதை செய்து முடிப்பவர் (×2)
E
Vaakkuppanninavar unmaiyullavar
G#m F#
Sonnathai seythu mudippavar (×2)
Verse 3
மலைகளோ பெயர்ந்து விலகினாலும்
E F#
பர்வதங்கள் நிலை மாறினாலும் (×2)
E F#
சமாதானத்தின் உடன்படிக்கை
E F#
ஒருபோதும் மாறாதென்றீர் (×2)
Malaigalo peyarnthu vilaginaalum
E F#
Parvathangal nilai maarinaalum (×2)
E F#
Samaathaanaththin udanpadikkai
E F#
Orubothum maaraathendreer (×2)
Chorus
E
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
G#m F#
சொன்னதை செய்து முடிப்பவர் (×2)
E
Vaakkuppanninavar unmaiyullavar
G#m F#
Sonnathai seythu mudippavar (×2)
Nandriyulla Iruthayaththode Naan Varugiren PPT – PowerPoint Slides
Download நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.