Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vizhuntha Manushana Meendum Uyarththa Lyricsவிழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த

Ben SamuelPraiseFaith

Vizhuntha Manushana Meendum Uyarththa Lyrics in Tamil & English

Chorus

விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த

பாவியானவன பரலோகம் சேர்க்க (×2)

இருளாய் இருந்த என்ன

வெளிச்சமாய் மாற்ற

பிறந்தாரே எங்கள் இயேசு ராஜன் (×2)

Vizhuntha manushana meendum uyarththa

Paaviyaanavana paralogam saerkka (×2)

Irulaay iruntha enna

Velichamaay maatra

Piranthaarae engal yesu raajan (×2)

Chorus

வாழ்வை மாற்றிடவே

பிறந்தாரே இயேசு ராஜன்

வழியை காட்டிடவே

பிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன

Vaazhvai maatridavae

Piranthaarae yesu raajan

Vazhiyai kaattidavae

Piranthaarae yesu raajan-2 – vizhuntha manushana

Verse 1

தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவே

மண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர் (×2)

சாத்தானின் தலையை நசுக்கிடவே

சாப கட்டுகளை அறுத்திடவே (×2)

Thoothar potridavae maeyppar thozhuthidavae

Mannin mainthanaay piranthaar ivar (×2)

Saaththaanin thalaiyai nasukkidavae

Saaba kattugalai aruththidavae (×2)

Chorus

வாழ்வை மாற்றிடவே

பிறந்தாரே இயேசு ராஜன்

வழியை காட்டிடவே

பிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன

Vaazhvai maatridavae

Piranthaarae yesu raajan

Vazhiyai kaattidavae

Piranthaarae yesu raajan-2 – vizhuntha manushana

Verse 2

பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவே

பாரில் பாலகனாய் பிறந்தார் இவர் (×2)

தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவே

தம்மோடு என்னை சேர்த்திடவே (×2)

Paavam pokkidavae parisuththamaakkidavae

Paaril paalaganaay piranthaar ivar (×2)

Than pillaiyaay ennai maatridavae

Thammodu ennai saerththidavae (×2)

Chorus

வாழ்வை மாற்றிடவே

பிறந்தாரே இயேசு ராஜன்

வழியை காட்டிடவே

பிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன

Vaazhvai maatridavae

Piranthaarae yesu raajan

Vazhiyai kaattidavae

Piranthaarae yesu raajan-2 – vizhuntha manushana

Vizhuntha Manushana Meendum Uyarththa PPT – PowerPoint Slides

Download விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Christmas verses in Tamil →Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More by Ben Samuel

More Tamil Christian songs starting with V