Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nenjamae Gethsemanaekku Lyricsநெஞ்சமே கெத்சேமனேக்கு

CrossWorship

Also searched as: Nenjamae, Kethsemanaekku, Nenjame Getsemanekku Nee Nadanthu Vanthidayo, Nenjam Gethsemaneku Nee, Nenjam Gethsemaneku Nee Nadanthu

Nenjamae Gethsemanaekku Lyrics in Tamil & English

Verse 1

நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?

சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்.

Nenjsamae, kethsaemanaekku nee nadanthu vanthidaayaeா?

Sanjsalaththaal nenjsurugith thayangugindraar aandavanaar.

Verse 2

ஆத்துமத்தில் வாதை மிஞ்சி, அங்கலாய்த்து வாடுகின்றார்,

தேற்றுவார் இங்காருமின்றித், தியங்குகின்றார் ஆண்டவனார்.

Aaththumaththil vaathai minjsi, angalaayththu vaadugindraar,

Thaetruvaar ingaarumindrith, thiyangugindraar aandavanaar.

Verse 3

தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி

ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே.

Thaeva kaeாpath theechoolaiyil sinthai neாnthu venthurugi

Aavalaayth tharaiyil veezhnthu azhuthu jebam seykindraarae.

Verse 4

அப்பா பிதாவே, இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்,

எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே.

Appaa pithaavae, ippaathram agalacheyyum siththamaanaal,

Eppadiyum nin siththambaeாl enakkaagattum engindraarae.

Verse 5

இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதே.

குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ?

Iraththa vaervaiyaal thaegam meththa nanainthirukkuthae.

Kutram ondrum seythidaatha keாtravarkkiv vaathai aenaeா?

Verse 6

வானத்திலிருந்தோர் துதன் வந்தவரைப் பலப்படுத்தத்

தான் சஞ்சலத்தோடு முழந்தாள் நின்று வேண்டுகின்றார்.

Vaanaththilirunthaeாr thuthan vanthavaraip palappaduththath

Thaan sanjsalaththaeாdu muzhanthaal nindru vaendugindraar.

Verse 7

தாங்கொணா நித்திரைகொண்டு தன்சீஷர்கள் உறங்கிவிழ

ஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்.

Thaangeாnaa niththiraigeாndu thanseesharkal urangivizha

Aangavar thaniththirunthu angalaayththu vaadugindraar.

Nenjamae Gethsemanaekku PPT – PowerPoint Slides

Download நெஞ்சமே கெத்சேமனேக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Good Friday and Easter verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with N