Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Niraivaana Abishegam Thaarum Lyricsநிறைவான அபிஷேகம் தாரும்

Johnsam JoysonHoly SpiritWorship

Niraivaana Abishegam Thaarum Lyrics in Tamil & English

Chorus

நிறைவான அபிஷேகம் தாரும்

அளவில்லா கிருபைகள் ஊற்றும்

ஆனந்த மழை பெய்ய செய்யும்

அபிஷேக ஆழத்தை காட்டும் (×2)

Niraivaana abishaegam thaarum

Alavillaa kirubaigal ootrum

Aanantha mazhai peyya seyyum

Abishaega aazhaththai kaattum (×2)

Bridge

இயேசுவே இயேசுவே

உம்மிடம் நான் வந்தேன்

இயேசுவே இயேசுவே

உம்மிடம் தான் கேட்கிறேன் (×2)

Yesuvae yesuvae

Ummidam naan vanthaen

Yesuvae yesuvae

Ummidam thaan kaedkiraen (×2)

Verse 1

தாகம் என்னில் தீர்க்க வாரும்

தேவா உம் நதியில் மூழ்க செய்யும் (×2)

பாத்திரம் நிரம்பி வழிந்திட செய்யும் (×2)

பரனே உம் வழியில் தினம் நடத்தும் (×2)

Thaagam ennil theerkka vaarum

Thaevaa um nathiyil moozhka seyyum (×2)

Paaththiram nirambi vazhinthida seyyum (×2)

Paranae um vazhiyil thinam nadaththum (×2)

Verse 2

மாம்ச சிந்தை மடிய செய்யும்

ஆவியின் சிந்தை வளர செய்யும் (×2)

கனி நிறைந்த வாழ்வினை வாழ (×2)

கர்த்தாவே என்மேல் கருணை காட்டும் (×2)

Maamsa sinthai madiya seyyum

Aaviyin sinthai valara seyyum (×2)

Kani niraintha vaazhvinai vaazha (×2)

Karththaavae enmael karunai kaattum (×2)

Niraivaana Abishegam Thaarum PPT – PowerPoint Slides

Download நிறைவான அபிஷேகம் தாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Johnsam Joyson

More Tamil Christian songs starting with N