Orae Sareeram Orae Ratham Lyrics in Tamil & English
Chorus
ஒரே சரீரம் ஒரே இரத்தம்
பங்கு பெறுவோம் பகிர்ந்திடுவோம் (×2)
பசியடையோம் தாகமடையோம்
பிழைத்திடுவோம் ஜீவன் பெற்றுக்கொள்ளுவோம் (×2)
Orae sareeram orae iraththam
Pangu peruvom pagirnthiduvom (×2)
Pasiyadaiyom thaagamadaiyom
Pizhaiththiduvom jeevan petrukkolluvom (×2)
Verse 1
பாவம் சுமந்து தீர்த்த சரீரம்
பாவம் கழுவி நீக்கிய இரத்தம் (×2)
மெய் போஜனம் மெய்யான இரத்தம்
வானத்திலிருந்து வந்த ஜீவ அப்பம்
மெய் போஜனம் மெய்யான இரத்தம்
Paavam sumanthu theerththa sareeram
Paavam kazhuvi neekkiya iraththam (×2)
Mey pojanam meyyaana iraththam
Vaanaththilirunthu vantha jeeva appam
Mey pojanam meyyaana iraththam
Verse 2
சரீரத்தின் ஐக்கியம் பகிர்ந்திடும் அப்பம்
இரத்தத்தின் ஐக்கியம் பருகிடும் பானம் (×2)
புது உடன்படிக்கையின் அடையாளமே
நினைவு கூர்ந்து நாம் ஆசரிப்போமே (×2)
Sareeraththin aikkiyam pagirnthidum appam
Iraththaththin aikkiyam parugidum paanam (×2)
Puthu udanpadikkaiyin adaiyaalamae
Ninaivu koornthu naam aasarippomae (×2)
Verse 3
ருசித்திடுவோம் பருகிடுவோம்
கிறிஸ்துவில் நாமும் நிலைத்திருப்போம் (×2)
கிறிஸ்துவுக்குள் நாமும் நமக்குள்ளே கிறிஸ்துவும்
என்றென்றுமாய் நிலைத்திருப்போம் (×2)
Rusiththiduvom parugiduvom
Kiristhuvil naamum nilaiththiruppom (×2)
Kiristhuvukkul naamum namakkullae kiristhuvum
Endrendrumaay nilaiththiruppom (×2)
Orae Sareeram Orae Ratham PPT – PowerPoint Slides
Download ஒரே சரீரம் ஒரே இரத்தம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.