Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paranae Paraporulae Nithya Lyricsபரனே பரப்பொருளே நித்ய

Artist to be confirmedCross

Paranae Paraporulae Nithya Lyrics in Tamil & English

Chorus

பரனே பரப்பொருளே நித்ய பாக்கியானே சதய வாக்கியனே,

நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே!

Paranae parapporulae nithya paakkiyaanae sathaya vaakkiyanae,

Nararaana paavigadkaay intha naanilaththil vantha vaanavanae!

Verse 1

காவில் அதம் ஏவை தேவ கற்பனை மறீனதால் உலகில்

மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூளியின் வஞ்சமற‌

Kaavil atham aevai thaeva karpanai mareenathaal ulagil

Maeviya paavam ara pollaa venjsinak kooliyin vanjsamara‌

Verse 2

வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கி

ஆறாக் கொடுந் துயரம் உந்த்ன் ஆத்துமத்தில் வரலானதுவோ?

Vaeror malarkkaavil sendru vaethanaip potri manam norungi

Aaraak kodun thuyaram unthn aaththumaththil varalaanathuvo?

Verse 3

ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு சீடன்

பேர் யூதாஸ்காரி யோத்தாம் அவன் பேசினதின்படி காசு பெற்று

Eeraaru seedarkalil pana ichai miguntha oru seedan

Paer yoothaaskaari yoththaam avan paesinathinpadi kaasu petru

Verse 4

ஓசன்னாரின் கும்புகளை அழைத் தோடிவந்தே உம்மை நாடி வந்தே

கன்னத்தில் முத்தமிட்டே உம்மைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தானோ?

Osannaarin kumbugalai azhaith thodivanthae ummai naadi vanthae

Kannaththil muththamittae ummaik kaattik kodukkath thuninthaano?

Verse 5

காட்டிக் கொடுத்திடவும் அந்த காதகராகிய பாதகர் கை

போட்டே பிடித்திடவும் பின்னும் பொற்கரங் கட்டி இழுத்திடவும்

Kaattik koduththidavum antha kaathagaraagiya paathagar kai

Pottae pidiththidavum pinnum porkarang katti izhuththidavum

Verse 6

செம்புருவையைப் போலே கூடச் சென்றிடக் காய் பாமுன் நின்றிடவும்

அம்பரனே உந்தனுக்கு இந்த ஆபத்து வந்த தென் பாவம் அல்லோ ?

Semburuvaiyaip polae koodas sendridak kaay paamun nindridavum

Ambaranae unthanukku intha aabaththu vantha then paavam allo ?

Paranae Paraporulae Nithya PPT – PowerPoint Slides

Download பரனே பரப்பொருளே நித்ய as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P