Pirandhar Pirandhar Lyrics in Tamil & English
Chorus
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
Piranthaar piranthaar piranthaar piranthaar
Verse 1
பூவினை மீட்க பரலோக பூமான்
பூதளந்தனில் பிறந்தார்
பூட்டிய வீட்டுயர் வாசலை திறக்க
பூலோகத்தில் பிறந்தார்
Poovinai meedka paraloga poomaan
Poothalanthanil piranthaar
Poottiya veettuyar vaasalai thirakka
Poologaththil piranthaar
Verse 2
வாசல்களே உயருங்கள்
கதவுகளே திறவுங்கள்
வானதி ராஜன் வல்லமை தேவன்
வாழ வழிவிடுங்கள்
Vaasalkalae uyarungal
Kathavugalae thiravungal
Vaanathi raajan vallamai thaevan
Vaazha vazhividungal
Chorus
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
Piranthaar piranthaar piranthaar piranthaar
Verse 3
ஆக்கினை தீர்ப்பை அடையாதவாறு
அடைக்கலந்தர பிறந்தார்
ஆருயிர் ஈந்து அன்பினை காட்ட
அண்ணல் இயேசு பிறந்தார்
Aakkinai theerppai adaiyaathavaaru
Adaikkalanthara piranthaar
Aaruyir eenthu anpinai kaatta
Annal yesu piranthaar
Verse 4
ஆத்துமாமே ஸ்தோத்தரி
அல்லேலூயா ஆர்பரி
ஆண்டவரான அருளுள்ள வள்ளல்
ஆழ ஆசைப்படுங்கள்
Aaththumaamae sthoththari
Allaelooyaa aarpari
Aandavaraana arululla vallal
Aazha aasaippadungal
Chorus
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
Piranthaar piranthaar piranthaar piranthaar
Bridge
We Wanna Wish You A Merry Christmas
From The Bottom Of My Heart
We Wanna Wish You A Merry Christmas
From The Bottom Of My Heart
Pirandhar Pirandhar PPT – PowerPoint Slides
Download பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.