Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Piranthaar Nam Yesu Intru Piranthaar Lyricsபிறந்தார்

Artist to be confirmedPraise

Piranthaar Nam Yesu Intru Piranthaar Lyrics in Tamil & English

Chorus

பிறந்தார் (×3)

நம் இயேசு இன்று பிறந்தார் பிறந்தார் (×3)

நம் பாவம் போக்க பிறந்தார்

நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்

சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே (×2)

Piranthaar (×3)

Nam yesu indru piranthaar piranthaar (×3)

Nam paavam pokka piranthaar

Nalli raavinil maattuth thozhuvamathil

Sinna yesu paalagan poomiyil piranthaarae (×2)

Verse 1

அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே (×2)

மந்தைகள் நடுவினிலே விந்தையாய் பிறந்தீரே (×2)

நம் இயேசு இன்று பிறந்தார்

நம் பாவம் போக்க பிறந்தார்

நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்

சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே

Athisayamaanavarae, aalosanaik karththarae (×2)

Manthaigal naduvinilae vinthaiyaay pirantheerae (×2)

Nam yesu indru piranthaar

Nam paavam pokka piranthaar

Nalli raavinil maattuth thozhuvamathil

Sinna yesu paalagan poomiyil piranthaarae

Verse 2

மாளிகை மஞ்சம் இல்லை,

பொன்னும் பொருளும் இல்லை (×2)

செல்வம் வெறுத்த செல்வமே,

நீர் உலகில் வந்த தெய்வமே (×2)

நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்

சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே (×2)

Maaligai manjsam illai,

Ponnum porulum illai (×2)

Selvam veruththa selvamae,

Neer ulagil vantha theyvamae (×2)

Nalli raavinil maattuth thozhuvamathil

Sinna yesu paalagan poomiyil piranthaarae (×2)

Piranthaar Nam Yesu Intru Piranthaar PPT – PowerPoint Slides

Download பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P