Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pothum Vilagidaar Lyricsஒருபோதும் விலகிடார்

Pothum Vilagidaar Lyrics in Tamil & English

Chorus

ஒருபோதும் விலகிடார்

ஒருநாளும் கைவிடார் (×2)

வழி காட்டும் தெய்வம் உண்டு

விழியற்ற என் வாழ்விலே (×2)

இருள் யாவும் நீக்கிடுவார்

புது வாழ்வு தந்திடுவார் (×2)

Orubothum vilagidaar

Orunaalum kaividaar (×2)

Vazhi kaattum theyvam undu

Vizhiyatra en vaazhvilae (×2)

Irul yaavum neekkiduvaar

Puthu vaazhvu thanthiduvaar (×2)

Verse 1

கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்

துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும் (×2)

ஒருநாளும் கைவிடார் (×2)

Kashda nashdangal soozhntha pothum

Thunpam thollaigal naernthabothum (×2)

Orunaalum kaividaar (×2)

Verse 2

காக்கும் தெய்வம் உண்டெனக்கு

கலங்கின நேரங்களில்(வேளைகளில்) (×2)

கரம் பிடித்து நடத்துவார்

கண்மணிபோல் காத்திடுவார் (×2)

Kaakkum theyvam undenakku

Kalangina naerangalil(vaelaigalil) (×2)

Karam pidiththu nadaththuvaar

Kanmanibol kaaththiduvaar (×2)

Verse 3

பெலன் அளிக்கும் தேவன் உண்டு

பெலன் அற்ற வேளைகளில் (×2)

என் கிருபை போதும் என்றீர்

தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்) (×2)

Pelan alikkum thaevan undu

Pelan atra vaelaigalil (×2)

En kirubai pothum endreer

Thayavaay ennai nadaththiduveer(thaangiduveer) (×2)

Verse 4

வாக்குத்தத்தம் செய்த தேவன்

சொன்னதை நிறைவேற்றுவார் (×2)

நம்மோடிருந்து நடத்துவார்

முடிவு பரியந்தம் தங்கிடுவார் (×2)

Vaakkuththaththam seytha thaevan

Sonnathai niraivaetruvaar (×2)

Nammodirunthu nadaththuvaar

Mudivu pariyantham thangiduvaar (×2)

Pothum Vilagidaar PPT – PowerPoint Slides

Download ஒருபோதும் விலகிடார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Robert Roy

More Tamil Christian songs starting with P