Pudhiya Aandu Thuvanga Seithaar Lyrics in Tamil & English
Verse 1
புதிய ஆண்டு துவங்க செய்தார்
புதிய காரியம் வாழ்வில் செய்வார் (×2)
விசுவாசமாய் இயேசுவை நம்பி
தொடர்ந்து முன்னேறுவோம் (×2)
Puthiya aandu thuvanga seythaar
Puthiya kaariyam vaazhvil seyvaar (×2)
Visuvaasamaay yesuvai nambi
Thodarnthu munnaeruvom (×2)
Chorus
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே (×2)
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே (×2)
Nambi solvom nanmai seyvaar
Sugavaazhvu nam suthanthiramae (×2)
Aachariyamaana athisayangal
Nichayam(arpamaay) vaazhvil nadanthidumae (×2)
Bridge
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை நம்பி செல்லுவோம் (×2)
Allaelooyaa allaelooyaa
Avar vaarththaiyai patrikkolluvom
Allaelooyaa allaelooyaa
Avar vaarththaiyai nambi selluvom (×2)
Verse 2
போனதை நினைத்து புலம்பமாட்டேன்
புதிய காரியம் செய்திடுவார் (×2)
வருகின்ற நனமைகள் தடைகள் தாண்டி
வாழ்வில் வந்திட உதவி செய்வார் (×2)
Ponathai ninaiththu pulambamaattaen
Puthiya kaariyam seythiduvaar (×2)
Varugindra nanamaigal thadaigal thaandi
Vaazhvil vanthida uthavi seyvaar (×2)
Chorus
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே (×2)
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம் வாழ்வில் நடந்திடுமே (×2)
Nambi solvom nanmai seyvaar
Sugavaazhvu nam suthanthiramae (×2)
Aachariyamaana athisayangal
Nichayam vaazhvil nadanthidumae (×2)
Verse 3
தீங்கு என்னை தொடுவதில்லை
துஷ்டன் என் வழியாய் செல்வதில்லை (×2)
வாழ்நாள் எல்லாம் வல்லவர் சிறகால்
வழுவாமல் என்னை காத்திடுவார் (×2)
Theengu ennai thoduvathillai
Thushdan en vazhiyaay selvathillai (×2)
Vaazhnaal ellaam vallavar siragaal
Vazhuvaamal ennai kaaththiduvaar (×2)
Chorus
நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே (×2)
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே (×2)
Nambi solvom nanmai seyvaar
Sugavaazhvu nam suthanthiramae (×2)
Aachariyamaana athisayangal
Nichayam(arpamaay) vaazhvil nadanthidumae (×2)
Pudhiya Aandu Thuvanga Seithaar PPT – PowerPoint Slides
Download புதிய ஆண்டு துவங்க செய்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.