Puthu Vaazhlvu Namaku Thantharae Lyrics in Tamil & English
Chorus
புது வாழ்வை நமக்கு தந்தாரே (அவரை துதிப்போம்)
புது ஆண்டை நமக்கு தந்தாரே (என்றும் துதிப்போம்)
போற்றி புகழ்ந்து பாடுவோம்
என்றும் ஆராதிப்போம்
நம் தேவனாகிய கர்த்தரை
என்றும் துதிப்போம்
Puthu vaazhvai namakku thanthaarae (avarai thuthippom)
Puthu aandai namakku thanthaarae (endrum thuthippom)
Potri pugazhnthu paaduvom
Endrum aaraathippom
Nam thaevanaagiya karththarai
Endrum thuthippom
Verse 1
கடந்த ஆண்டு முழுவதும் காத்து கொண்டாரே
கரம் பிடித்து நம்மை நடத்தி வந்தாரே
Kadantha aandu muzhuvathum kaaththu kondaarae
Karam pidiththu nammai nadaththi vanthaarae
Verse 2
தந்தையாக இருந்து தோளில் சுமந்தாரே
தாயை போல நம்மை அரவணைத்தாரே
Thanthaiyaaga irunthu tholil sumanthaarae
Thaayai pola nammai aravanaiththaarae
Verse 3
சமாதானம் தந்து தேற்றிவந்தாரே
நன்மைகளை அளித்து ஆசிர்வதித்தாரே
Samaathaanam thanthu thaetrivanthaarae
Nanmaigalai aliththu aasirvathiththaarae
Puthu Vaazhlvu Namaku Thantharae PPT – PowerPoint Slides
Download புது வாழ்வை நமக்கு தந்தாரே அவரை துதிப்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.