Puthu Vazhvu Thanthavare Lyrics in Tamil & English
Chorus
புதுவாழ்வு தந்தவரே
துவக்கம் தந்தவரே (×2)
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம் (×2)
Pudhuvaazhvu thandhavarae
Thuvakkam thandhavarae (×2)
Nandri umakku nandri
Muzhu manadhudan solgindroam
Nandri umakku nandri
Mananiraivudan solgindroam (×2)
Verse 1
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (×2)
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (×2)
Pillaigalai maravaamal
Aandu muzhuvadhum poashitheerae – Um (×2)
Kuraivugalai kiristhuvukkul
Magimaiyil niraivaakki nadathineerae – En (×2)
Verse 2
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் (×2)
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (×2)
Mundhinadhai yoasikkaamal
Poorvamaanadhai sindhikkaamal (×2)
Pudhiyavaigal thoandra seidheer
Saambalai singaaramaakkivitteer (×2)
Verse 3
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (×2)
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (×2)
Kanneerudan vidhaithadhellaam
Kembeerathoadu arukka seidheer (×2)
Aendhi nindra karangal ellaam
Kodukkum karangalaai maatrivitteer (×2)
Puthu Vazhvu Thanthavare PPT – PowerPoint Slides
Download புதுவாழ்வு தந்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.