Siriyor Periyor Yavarukum Lyrics in Tamil & English
Chorus
சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி
வானோர் பூலோர் யாவருக்கும் நற்செய்தி (×2)
நம்மை மீட்க இப்பூவில் வந்தார்
நம் பாவம் போக்க தன்னை தந்தார் (×2)
Siriyor periyor yaavarukkum narseythi
Vaanor poolor yaavarukkum narseythi (×2)
Nammai meedka ippoovil vanthaar
Nam paavam pokka thannai thanthaar (×2)
Bridge
வானத்திலே தேவ தூதர் தோன்றினார்
பார்த்த ஜனம் அதை கண்டு பயந்தனர்
நல்ல செய்தி சொல்ல வந்தோம் என்றாரே
Vaanaththilae thaeva thoothar thondrinaar
Paarththa janam athai kandu payanthanar
Nalla seythi solla vanthom endraarae
Chorus
பிறந்தார் இயேசு
இம்மாந்தர்க்காகவே
இம்மண்ணில் உதித்தார்
நாம் யாவரும் பிரகாசிக்க (×2)
Piranthaar yesu
Immaantharkkaagavae
Immannil uthiththaar
Naam yaavarum piragaasikka (×2)
Verse 1
பாவத்தில் விழுந்த நம்மை உயிர்ப்பிக்க
சாபத்தில் இருந்து நம்மை விடுவிக்க (×2)
அடிமைகளான நம்மை
தம் பிள்ளையாய் ஏற்றுக்கொள்ள-2-பிறந்தார் இயேசு
Paavaththil vizhuntha nammai uyirppikka
Saabaththil irunthu nammai viduvikka (×2)
Adimaigalaana nammai
Tham pillaiyaay aetrukkolla-2-piranthaar yesu
Verse 2
இருளினில் வாழ்ந்த நம்மை மீட்கவே
வெளிச்சத்தை கொண்டு வந்து சேர்க்கவே (×2)
இம்மானுவேலனாக
இருப்பீரே எனக்குள்ளாக-2-பிறந்தார் இயேசு
Irulinil vaazhntha nammai meedkavae
Velichaththai kondu vanthu saerkkavae (×2)
Immaanuvaelanaaga
Iruppeerae enakkullaaga-2-piranthaar yesu
Chorus
சிறியோர் பெரியோர் யாவருக்கும் நற்செய்தி
Siriyor periyor yaavarukkum narseythi
Siriyor Periyor Yavarukum PPT – PowerPoint Slides
Download சிறியோர் பெரியோர் யாவருக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.