Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sirumaipatta engal naatkalukku Lyricsசிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்கு

Sirumaipatta engal naatkalukku Lyrics in Tamil & English

Chorus

சிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்கு

துன்பத்தை கண்ட வருஷத்துக்கு

சரியாய் மகிழ்ச்சியாக்கும்

அதற்கு ஈடாய் திருப்தியாக்கும்

Sirumaip patta engal naadkalukku

Thunpaththai kanda varushaththukku

Sariyaay magizhchiyaakkum

Atharku eedaay thirupthiyaakkum

Chorus

மகிழ்ச்சியாக்கும் (×2)

வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாக்கும் (×2)

Magizhchiyaakkum (×2)

Vaazhnaalellaam magizhchiyaakkum (×2)

Verse 1

நாட்களை எண்ணும் அறிவை தாரும்

ஞானமுள்ள இதயம் தாரும்

வாழ்நாளெல்லாம் மகிழும்படி

கிருபையாலே திருப்தியாக்கும்

திருப்தியாக்கி மகிழ்ச்சியாக்கும்

Naadkalai ennum arivai thaarum

Njaanamulla ithayam thaarum

Vaazhnaalellaam magizhumbadi

Kirubaiyaalae thirupthiyaakkum

Thirupthiyaakki magizhchiyaakkum

Verse 2

உமது கிரியையும் மகிமையையும்

எங்கள் மேலே விளங்கச் செய்யும்

எங்கள் கைகளின் கிரியைகளை

எங்களிடத்தில் ஸ்திரப்படுத்தும்

ஸ்திரப்படுத்தி மகிழ்ச்சியாக்கும்

Umathu kiriyaiyum magimaiyaiyum

Engal maelae vilangas seyyum

Engal kaigalin kiriyaigalai

Engalidaththil sthirappaduththum

Sthirappaduththi magizhchiyaakkum

Sirumaipatta engal naatkalukku PPT – PowerPoint Slides

Download சிறுமைப் பட்ட எங்கள் நாட்களுக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S