Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Snaehaarppanam Aathmaarppanam Lyricsசிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம்

Artist to be confirmedWorshipCross

Snaehaarppanam Aathmaarppanam Lyrics in Tamil & English

Chorus

(சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் கல்வாரி பலியின் நினைவுகளும்) (×2)

ஜெப அர்ப்பணம் ஜீவர்ப்பணம் தெய்வபிதாவின் பலி அர்ப்பணம்.

(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்

இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) (×2)

சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம் சமர்ப்பிக்கலாம்.

(sinaegaarppanam aathmaarppanam kalvaari paliyin ninaivugalum) (×2)

Jeba arppanam jeevarppanam theyvabithaavin pali arppanam.

(ippalibeedaththil ondru saervom

Ivvanpin panthiyil pangu kolvom) (×2)

Sinaegap pithaavin thirusannithi jeeviyam samarppikkalaam.

Verse 1

(கோபத்தின் சிந்தையும் பிரிவினையும், ரசப்பாத்திரத்தில் தான் கரைத்திடலாம்) (×2)

(கோதுமை மணி போல் அழிவோம், நூறு அத்தனையாய் நல்விளைச்சலாவோம்) (×2)

(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்

இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) (×2)

சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம் சமர்ப்பிக்கலாம்.

(kobaththin sinthaiyum pirivinaiyum, rasappaaththiraththil thaan karaiththidalaam) (×2)

(kothumai mani pol azhivom, nooru aththanaiyaay nalvilaichalaavom) (×2)

(ippalibeedaththil ondru saervom

Ivvanpin panthiyil pangu kolvom) (×2)

Sinaegap pithaavin thirusannithi jeeviyam samarppikkalaam.

Verse 2

(சிநேகத்தில் ஒன்றாய் புது சிருஷ்டியாய்,

சிநேகத்தின் பலிக்காய் மாறிடலாம்) (×2)

(ஆத்மாவில் நிறையும் உம் சிநேகம், என்றும் ஒருமையாய் இப்பந்தி இணைவோம்) (×2)

(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்

இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) (×2)

சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம் சமர்ப்பிக்கலாம்

(sinaegaththil ondraay puthu sirushdiyaay,

Sinaegaththin palikkaay maaridalaam) (×2)

(aathmaavil niraiyum um sinaegam, endrum orumaiyaay ippanthi inaivom) (×2)

(ippalibeedaththil ondru saervom

Ivvanpin panthiyil pangu kolvom) (×2)

Sinaegap pithaavin thirusannithi jeeviyam samarppikkalaam

Snaehaarppanam Aathmaarppanam PPT – PowerPoint Slides

Download சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S