Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thank You Solluvaen Lyricsதேங்க் யூ சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்

Fr. S. J. BerchmansThanksgivingFaith

Thank You Solluvaen Lyrics in Tamil & English

Chorus

தேங்க் யூ சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்

தேங்க் யூ தேங்க் யூ பாதர் (×2)

பாதர் தேங்க் யூ

ஜீசஸ் தேங்க் யூ – ஹெவன்லீ (×2)

நன்றி சொல்லுவேன்

தினமும் சொல்லுவேன்

நன்றி இயேசு ராஜா (×2)

Thaeng yoo solluvaen thinamum solluvaen

Thaeng yoo thaeng yoo paathar (×2)

Paathar thaeng yoo

Jeesas thaeng yoo – hevanlee (×2)

Nandri solluvaen

Thinamum solluvaen

Nandri yesu raajaa (×2)

Verse 1

Stazna: 1

எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா (×2)

என்னையும் கண்டீரையா

எப்படி நான் நன்றி சொல்லுவேன் (×2)

அப்பா நன்றி அன்பே நன்றி (×2)

Stazna: 1

Elroyee elroyee ennaiyum kandeeraiyaa (×2)

Ennaiyum kandeeraiyaa

Eppadi naan nandri solluvaen (×2)

Appaa nandri anpae nandri (×2)

Verse 2

Stazna: (×2)

யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் (×2)

எல்லாமே பார்த்துக் கொள்வீர்

எப்படி நான் நன்றி சொல்லுவேன் (×2)

அப்பா நன்றி அன்பே நன்றி (×2)

Stazna: (×2)

Yaegovaa yeerae ellaamae paarththuk kolveer (×2)

Ellaamae paarththuk kolveer

Eppadi naan nandri solluvaen (×2)

Appaa nandri anpae nandri (×2)

Verse 3

Stazna: (×3)

யேகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே (×2)

எப்படி நான் நன்றி சொல்லுவேன் (×2)

அப்பா நன்றி அன்பே நன்றி (×2)

Stazna: (×3)

Yaegovaa rappaa ithuvarai sugam thantheerae (×2)

Eppadi naan nandri solluvaen (×2)

Appaa nandri anpae nandri (×2)

Verse 4

Stazna: (×4)

யேகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா (×2)

சமாதானம் தந்தீரையா சர்வ வல்லவரே (×2)

அப்பா நன்றி அன்பே நன்றி (×2)

Stazna: (×4)

Yaegovaa shaalom samaathaanam thantheeraiyaa (×2)

Samaathaanam thantheeraiyaa sarva vallavarae (×2)

Appaa nandri anpae nandri (×2)

Thank You Solluvaen PPT – PowerPoint Slides

Download தேங்க் யூ சொல்லுவேன் தினமும் சொல்லுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with T