Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thanthida Varugintren Niraivai Lyricsதந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக

Artist to be confirmedWorshipThanksgiving

Thanthida Varugintren Niraivai Lyrics in Tamil & English

Chorus

தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக (×2)

இருப்பதையெல்லாம் கொடுக்கின்றேன் கொடுத்தவர் நீரன்றோ -2 இறைவா

Thanthida varugindraen niraivaay ennaiyae umakkaaga (×2)

Iruppathaiyellaam kodukkindraen koduththavar neerandro -2 iraivaa

Verse 1

எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும் (×2)

இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே (×2)

வரம் தருவாய் இறைமகனே

Enakkendru koduththathellaam eduththukkol muzhuvathum (×2)

Ilamaiyum valamaiyum naan vazhangida variyavarkkae (×2)

Varam tharuvaay iraimaganae

Verse 2

என்னையும் உன்னைப்போல உடைத்திட வருகின்றேன் (×2)

உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும் (×2)

வரம் தருவாய் இறைமகனே

Ennaiyum unnaippola udaiththida varugindraen (×2)

Ulagor vaazhnthidavum urimaigal adainthidavum (×2)

Varam tharuvaay iraimaganae

Thanthida Varugintren Niraivai PPT – PowerPoint Slides

Download தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T