Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ulakil samathanam undagave Lyricsஉலகில் சமாதானம் உண்டாகவே

Ulakil samathanam undagave Lyrics in Tamil & English

Verse 1

உலகில் சமாதானம் உண்டாகவே

உன்னதர் இயேசு மண்ணில் உதித்தர் (×2)

மானிடர் சந்தோசமாய் வாழ்ந்திடவே

மன்னவன் இயேசு மண்ணில் பிறந்தார் (×2)

Ulagil samaathaanam undaagavae

Unnathar yesu mannil uthiththar (×2)

Maanidar santhosamaay vaazhnthidavae

Mannavan yesu mannil piranthaar (×2)

Chorus

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

எல்லாப் பிறபிற்கும் சமாதானமே (×2)

Santhosham santhosham santhoshamae

Ellaap pirabirkum samaathaanamae (×2)

Verse 2

வானதூதர் வாழ்த்தினார்கள் ஏசுபாலனை

சாஸ்திரிகள் சாஷ்டாங்கம் பணிந்துகொண்டார்கள் (×2)

ராஜாதி ராஜாவாக பிறந்த இயேசுவை நாமும்

வாழ்த்துவோம் Love You Jesus (×2)

Vaanathoothar vaazhththinaarkal aesubaalanai

Saasthirigal saashdaangam paninthugondaarkal (×2)

Raajaathi raajaavaaga pirantha yesuvai naamum

Vaazhththuvom Love You Jesus (×2)

Chorus

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

எல்லாப் பிறக்பிற்கும் சமாதானமே (×2)

Santhosham santhosham santhoshamae

Ellaap pirakpirkum samaathaanamae (×2)

Verse 3

மாட்டுத்தொழுவம் Happy யாக மாரிவிட்டதே

நட்சத்திரம் Happy யாக வழிகாட்டிச்சே (×2)

நாமும் சந்தோசமாய் ஒன்றாய் கூடி

Gift ௧ள் கொடுத்து கொண்டடுவோம் (×2)

Maattuththozhuvam Happy yaaga maarivittathae

Natchaththiram Happy yaaga vazhigaattichae (×2)

Naamum santhosamaay ondraay koodi

Gift ௧l koduththu kondaduvom (×2)

Chorus

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

எல்லாப் பிறக்பிற்கும் சமாதானமே (×2)

Santhosham santhosham santhoshamae

Ellaap pirakpirkum samaathaanamae (×2)

Verse 4

அதிசயமானவர் ஏசு ராஜாவே

ஆலோசனைக் கர்த்தர் ஏசு ராஜாவே

வல்லமையுள்ள தெய்வம் இயேசு தெய்வமே

நித்திய பிதாவும்

சமாதானம் தருபவரும் இயேசு மட்டுமே

Athisayamaanavar aesu raajaavae

Aalosanaik karththar aesu raajaavae

Vallamaiyulla theyvam yesu theyvamae

Niththiya pithaavum

Samaathaanam tharubavarum yesu mattumae

Chorus

Happy Happy Happy Christmas

Jesus பிறந்தநாள் Happy Christmas

Happy Happy Happy Christmas

Jesus piranthanaal Happy Christmas

Ulakil samathanam undagave PPT – PowerPoint Slides

Download உலகில் சமாதானம் உண்டாகவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U