Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ulaikkum Karangal Padaikkum Valangal Lyricsஉழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள்

Artist to be confirmedWorshipThanksgiving

Ulaikkum Karangal Padaikkum Valangal Lyrics in Tamil & English

Chorus

உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள்

அப்பமாய் கொண்டு வந்தோம்

சிந்திடும் கண்ணீ சிதறிடும் செந்நீர்

கிண்ணத்தில் தருகின்றோம் (×2)

Uzhaikkum karangal padaikkum valangal

Appamaay kondu vanthom

Sinthidum kannee sitharidum senneer

Kinnaththil tharugindrom (×2)

Bridge

ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் எம்மை மாற்றிடுவீர்

ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் வாழ்வின் உணவாய் மாற்றிடுவீர்

Aetriduveer thanthaay aetriduveer maatriduveer emmai maatriduveer

Aetriduveer thanthaay aetriduveer vaazhvin unavaay maatriduveer

Verse 1

கோதுமை மணிகள் நொறுங்கும் மனங்கள் மகிழ வேண்டுமே

பகிர்ந்து வாழும் புதிய உலகம் படைக்க வேண்டுமே (2) —ஏற்றிடுவீர் தந்தாய்

Kothumai manigal norungum manangal magizha vaendumae

Pagirnthu vaazhum puthiya ulagam padaikka vaendumae (2) —aetriduveer thanthaay

Verse 2

அடிமைத் தனங்கள் அடக்கு முறைகள் அழிய வேண்டுமே

தேவனின் ஆட்சி மனித மாட்சி வளர வேண்டுமே (2) —ஏற்றிடுவீர் தந்தாய்

Adimaith thanangal adakku muraigal azhiya vaendumae

Thaevanin aatchi manitha maatchi valara vaendumae (2) —aetriduveer thanthaay

Ulaikkum Karangal Padaikkum Valangal PPT – PowerPoint Slides

Download உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U