Um Anbu Podhumaiya – Enaku Lyrics in Tamil & English
Chorus
உம் அன்பு போதுமையா – எனக்கு
உம் அன்பு போதுமையா (×2)
Um anpu pothumaiyaa – enakku
Um anpu pothumaiyaa (×2)
Verse 1
நீங்க தான் எனக்கு இராஜாதி இராஜா
நீங்க தான் எனக்கு தேவாதி தேவா (×2)
Neenga thaan enakku iraajaathi iraajaa
Neenga thaan enakku thaevaathi thaevaa (×2)
Verse 2
நீங்க தான் எனக்காய் சிலுவை சுமந்தீங்க
நீங்க தான் எனக்காய் இரத்தம் சிந்தினீங்க (×2)
Neenga thaan enakkaay siluvai sumantheenga
Neenga thaan enakkaay iraththam sinthineenga (×2)
Verse 3
நீங்க தான் உயிர் தந்து மீட்ட தேவன்
நீங்க தான் உயிரோடு எழுந்த இராஜன் (×2)
Neenga thaan uyir thanthu meetta thaevan
Neenga thaan uyirodu ezhuntha iraajan (×2)
Verse 4
நீங்க தான் எனக்காய் மீண்டும் வருவீங்க
நீங்க தான் என்னை எடுத்து கொள்ளுவீங்க (×2)
Neenga thaan enakkaay meendum varuveenga
Neenga thaan ennai eduththu kolluveenga (×2)
Um Anbu Podhumaiya – Enaku PPT – PowerPoint Slides
Download உம் அன்பு போதுமையா – எனக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.