Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Arul Vendum Lyricsஉம் அருள் வேண்டும்

Jollee AbrahamFaithWorship

Um Arul Vendum Lyrics in Tamil & English

Chorus

உம் அருள் வேண்டும் அறிவு எனக்கு வேண்டும்

உம்மை அறிகின்ற அறிவு வேண்டும் (×2)

செம்மையானவர் சங்கத்தில் எனக்கோர் பங்கு வேண்டும்

ஆரோனின் ஆசாரியர் ஆசீர்வாதம் வேண்டும் (×2)

உம் அருள் வேண்டும்

Um arul vaendum arivu enakku vaendum

Ummai arigindra arivu vaendum (×2)

Semmaiyaanavar sangaththil enakkor pangu vaendum

Aaronin aasaariyar aaseervaatham vaendum (×2)

Um arul vaendum

Verse 1

I

பாரோர்கள் போற்றும் சுவிசேஷம் சொல்ல வேண்டும்

அருள் மாறி பொழியும் கிருபை எனக்கு வேண்டும் (×2)

பரலோக வாசஸ்தலம் வாழும் வரம் வேண்டும்

பாவமற்ற வெண்ணாடை அணியும் வரம் வேண்டும் (×2)

எக்காலத்திலும் துதி என் வாயில் இருக்க வேண்டும்

எந்நாளும் நான் உந்தன் மெய் வழியில் நடக்க வேண்டும்

உம் அருள் வேண்டும்

I

Paarorkal potrum suvisaesham solla vaendum

Arul maari pozhiyum kirubai enakku vaendum (×2)

Paraloga vaasasthalam vaazhum varam vaendum

Paavamatra vennaadai aniyum varam vaendum (×2)

Ekkaalaththilum thuthi en vaayil irukka vaendum

Ennaalum naan unthan mey vazhiyil nadakka vaendum

Um arul vaendum

Verse 2

II

எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார் அவர்

ஏராள நன்மைகள் நிறைந்த நம் தேவன் (×2)

சகலத்தையும் செய்ய நல்லவர் இயேசு

செய்ய நினைத்ததை செய்து முடிப்பவர் (×2)

நிச்சயமாகவே முடிவெனக்கு உண்டு

எந்தன் நம்பிக்கை வீண் போகாது

உம் அருள் வேண்டும்

II

Enakku kuriththathai niraivaetruvaar avar

Aeraala nanmaigal niraintha nam thaevan (×2)

Sagalaththaiyum seyya nallavar yesu

Seyya ninaiththathai seythu mudippavar (×2)

Nichayamaagavae mudivenakku undu

Enthan nambikkai veen pogaathu

Um arul vaendum

Um Arul Vendum PPT – PowerPoint Slides

Download உம் அருள் வேண்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jollee Abraham

More Tamil Christian songs starting with U