Ummai Athigam Athigam Nesikka Kirubai Vendumae Lyrics in Tamil & English
Chorus
உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே (×2)
பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம்
Ummai athigam athigam naesikka kirubai vaendumae (×2)
Poyyaana vaazhkkai vaazhntha naadkal pothumae
Meyyaaga ummai naesiththu naan vaazha vaendumae-ummai athigam
Verse 1
உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் (×2)
ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
ஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம்
Uyarvaana naeraththilum en thaazhvin paathaiyilum
Naan ummai mattum naesikka vaendum (×2)
Aemaatrum vaazhkkai vaazhntha naadkal pothumae
Aemaatramillaa vaazhkkai naan vaazha vaendumae-ummai athigam
Verse 2
பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் (×2)
உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே
இன்னும் விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே-உம்மை அதிகம்
Pelaveena naeraththilum pelamulla kaalaththilum
Naan ummai mattum naesikka vaendum (×2)
Ummai vittu thooram pona naadkal pothumae
Innum vidaamal ummai patri kondu vaazha vaendumae-ummai athigam
Ummai Athigam Athigam Nesikka Kirubai Vendumae PPT – PowerPoint Slides
Download உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.