Vaushathai Nanmaiyaal Mudi Soottineer Lyrics in Tamil & English
Chorus
வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர்
எங்கள் தெய்வம் நீரே
உம் வல்லமையால் எங்களையும் நடத்தி செல்லும்
எங்கள் யெகோவாயீரே (×2)
உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை (×2)
உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை (×2)
Varushaththai nanmaiyaal mudi soottineer
Engal theyvam neerae
Um vallamaiyaal engalaiyum nadaththi sellum
Engal yegovaayeerae (×2)
Ummaiyandri engalukku sagaayar yaarumillai (×2)
Ummaiyae nambiduvom vedkappattuppovathillai (×2)
Verse 1
இஸ்ரவேலரோடு முன்பாக சென்றீர்
இடைவிடாமலே பாதுகாத்தீர்
இயேசுவின் நாமம் எங்களுக்குள் உண்டு
இருதி வரைக்கும் நடத்திடுவீர் (×2)
உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை (×2)
உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை (×2)
Isravaelarodu munpaaga sendreer
Idaividaamalae paathugaaththeer
Yesuvin naamam engalukkul undu
Iruthi varaikkum nadaththiduveer (×2)
Ummaiyandri engalukku sagaayar yaarumillai (×2)
Ummaiyae nambiduvom vedkappattuppovathillai (×2)
Verse 2
பகைவரை வென்று களிகூர செய்தீர்
எல்லையை பெரிதாக்கி மகிழ செய்தீர்
வார்த்தையை கொண்டு எதிரியை வென்று
உமது சபையை பெருக செய்வீர் (×2)
உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை (×2)
உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை (×2)
Pagaivarai vendru kaligoora seytheer
Ellaiyai perithaakki magizha seytheer
Vaarththaiyai kondu ethiriyai vendru
Umathu sabaiyai peruga seyveer (×2)
Ummaiyandri engalukku sagaayar yaarumillai (×2)
Ummaiyae nambiduvom vedkappattuppovathillai (×2)
Verse 3
தாவீதின் வம்சம் துளிர்த்ததை போல
எங்களின் குடும்பங்கள் செழிக்க செய்வீர்
ஆவியில் நிறைந்து கனிகளை கொடுத்து
உமது ஊழியம் செய்ய வைப்பீர் (×2)
உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை (×2)
உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை (×2)
Thaaveethin vamsam thulirththathai pola
Engalin kudumbangal sezhikka seyveer
Aaviyil nirainthu kanigalai koduththu
Umathu oozhiyam seyya vaippeer (×2)
Ummaiyandri engalukku sagaayar yaarumillai (×2)
Ummaiyae nambiduvom vedkappattuppovathillai (×2)
Vaushathai Nanmaiyaal Mudi Soottineer PPT – PowerPoint Slides
Download வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.