Vatraadha Kirubai Lyrics in Tamil & English
Verse 1
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே (×2)
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே (×2)
Varushaththai nanmaiyaal mudisoottum theyvamae
Vatraatha kirubaigalaal ennai endrum nadaththidumae (×2)
Thadaippatta nanmaigal intha aandu nadanthidumae
Adaikkappatta kathavugal ellaam intha aandu thiranthidumae (×2)
Chorus
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை (×2)
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை (×2)
Magimai mael magimai ennai maruroobam aakkum magimai (×2)
Enthan vaazhvai maatridum maaraatha unthan magimai (×2)
Verse 2
அவர் தமது ஐஸ்வர்யத்தால்
என் குறைவை நிறைவாய் மாற்றி (×2)
என் வாயை நன்மையால்
திருப்தி ஆக்கும் நல்ல வருஷம் (×2)
Avar thamathu aisvaryaththaal
En kuraivai niraivaay maatri (×2)
En vaayai nanmaiyaal
Thirupthi aakkum nalla varusham (×2)
Chorus
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை (×2)
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை (×2)
Magimai mael magimai ennai maruroobam aakkum magimai (×2)
Enthan vaazhvai maatridum maaraatha unthan magimai (×2)
Verse 3
அவர் எனக்காய் சிலுவைதனிலே
அனைத்தையும் செய்து முடித்தார் (×2)
அவர் எனக்காய் சொன்னதை
நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார் (×2)
Avar enakkaay siluvaithanilae
Anaiththaiyum seythu mudiththaar (×2)
Avar enakkaay sonnathai
Nichayamaay (nichayamaaga) seythu mudippaar (×2)
Chorus
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை (×2)
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை (×2)
Magimai mael magimai ennai maruroobam aakkum magimai (×2)
Enthan vaazhvai maatridum maaraatha unthan magimai (×2)
Verse 4
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே (×2)
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே (×2)
Varushaththai nanmaiyaal mudisoottum theyvamae
Vatraatha kirubaigalaal ennai endrum nadaththidumae (×2)
Thadaippatta nanmaigal intha aandu nadanthidumae
Adaikkappatta kathavugal ellaam intha aandu thiranthidumae (×2)
Chorus
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை (×2)
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை (×2)
Magimai mael magimai ennai maruroobam aakkum magimai (×2)
Enthan vaazhvai maatridum maaraatha unthan magimai (×2)
Vatraadha Kirubai PPT – PowerPoint Slides
Download வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.