Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Azhagiley Ummaipola Lyricsஅழகிலே உம்மைப்போல

Beryl NatashaWorshipFaith

Azhagiley Ummaipola Lyrics in Tamil & English

Chorus

அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே

இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே (×2)

உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே (×2)

Azhagilae ummaippola yaarum illaiyae

Ivvulagilae um anpirku nigar yaarum illaiyae (×2)

Um anpu pothumae endrendrum thaangumae (×2)

Verse 1

நான் நடந்து போகும் பாதையில்

நீர் நடத்தி வருகிறீர்

நான் களைத்துப்போன வேளையில்

உம் கிருபை தருகிறீர் (×2)

உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே (×2)

Naan nadanthu pogum paathaiyil

Neer nadaththi varugireer

Naan kalaiththuppona vaelaiyil

Um kirubai tharugireer (×2)

Um anpu pothumae endrendrum thaangumae (×2)

Verse 2

தொலைந்த போன என்னையும்

நீர் தேடி வருகிறீர்

என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை

உம் தோளில் சுமக்கின்றீர் (×2)

உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே (×2)

Tholaintha pona ennaiyum

Neer thaedi varugireer

Ennai meetteduththa magizhchiyai

Um tholil sumakkindreer (×2)

Um anpu pothumae endrendrum thaangumae (×2)

Chorus

-அழகிலே

-azhagilae

Azhagiley Ummaipola PPT – PowerPoint Slides

Download அழகிலே உம்மைப்போல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Beryl Natasha

More Tamil Christian songs starting with A