Azhagin Sigaramae Lyrics in Tamil & English
Chorus
அழகின் சிகரமே அந்தகேடு ஆனிரோ
கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ
இனியும் உம்மை மறவேன் -8
Azhagin sigaramae anthagaedu aaniro
Kalvaari thiru peedamae kaayangal aetriro
Iniyum ummai maravaen -8
Verse 1
கடைசிசொட்டு ரத்தமும் எனக்காக அல்லோ
கடைசி சொட்டு நீர் துளியும் எனக்காக அல்லோ (×2)
உலகத்தின் பின்னே நடந்து சென்றேன்
நேசர் இயேசுவை மறந்து சென்றேன்
உலகத்தின் அன்பு கானல் நீரோ
இயேசுவின் அன்பு என்றும் நிலையான அன்பு (×2)
Kadaisisottu raththamum enakkaaga allo
Kadaisi sottu neer thuliyum enakkaaga allo (×2)
Ulagaththin pinnae nadanthu sendraen
Naesar yesuvai maranthu sendraen
Ulagaththin anpu kaanal neero
Yesuvin anpu endrum nilaiyaana anpu (×2)
Verse 2
எனக்காக தானே நீர் சிலுவையில் மரித்தீர்
எனக்காக தானே நீர் ரத்தம் சிந்தினீர் (×2)
உருகியதே எனது உள்ளம் ஏசய்யா
கடைசி சுவாசமும் எனக்காக ஏசய்யா
தாங்க அடிகள் எனக்கா ஏனையா
ஏன் இந்த பாடு அது எனக்காக தானோ (×2)
அழகின் சிகரமே அந்தகேடு ஆனிரோ
கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ
இனியும் உம்மை மறவேன் -8
Enakkaaga thaanae neer siluvaiyil mariththeer
Enakkaaga thaanae neer raththam sinthineer (×2)
Urugiyathae enathu ullam aesayyaa
Kadaisi suvaasamum enakkaaga aesayyaa
Thaanga adigal enakkaa aenaiyaa
Aen intha paadu athu enakkaaga thaano (×2)
Azhagin sigaramae anthagaedu aaniro
Kalvaari thiru peedamae kaayangal aetriro
Iniyum ummai maravaen -8
Azhagin Sigaramae PPT – PowerPoint Slides
Download அழகின் சிகரமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.