Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Irudayam Nalla Visesaththinal Ponguginradhu Lyricsஎன் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே

Alwin ThomasPraiseFaith

En Irudayam Nalla Visesaththinal Ponguginradhu Lyrics in Tamil & English

Chorus

என் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே

ஆ ஆகா ஓ…ஓஹோ.ஓ..ஓஹோ..ஹோ

நான் ராஜாவை குறித்து பாடின

En iruthayam nalla vishaesaththinaal pongugindrathae

Aa aagaa o…oho.o..oho..ho

Naan raajaavai kuriththu paadina

Verse 1

யை சொல்கிறேன்

என் நாவு விரைவாய்

எழுதுகின்றவனுடைய எழுத்தாணி

எனக்காக யாவையுமே

செய்து முடிப்பாரே

துவக்கத்தையும் முடிவையும்

அவரே தருவாரே

இருளான இரவினிலே

கண்ணீர் விட்டேனே

பகல் உதிக்க காலையில்

நடனம் செய்தேனே

வார்த்தையினால் சத்துரூவை

இயேசு ஜெயித்தாரே

அந்த வார்த்தையினால்

சாத்தானை நான் ஜெயிப்பேனே

ஆத்தும வாழ்வது போல

சுகமாயிருபேனே

எல்லாவற்றிலுமே

நிறைவாயிருப்பேனே

Yai solkiraen

En naavu viraivaay

Ezhuthugindravanudaiya ezhuththaani

Enakkaaga yaavaiyumae

Seythu mudippaarae

Thuvakkaththaiyum mudivaiyum

Avarae tharuvaarae

Irulaana iravinilae

Kanneer vittaenae

Pagal uthikka kaalaiyil

Nadanam seythaenae

Vaarththaiyinaal saththuroovai

Yesu jeyiththaarae

Antha vaarththaiyinaal

Saaththaanai naan jeyippaenae

Aaththuma vaazhvathu pola

Sugamaayirubaenae

Ellaavatrilumae

Niraivaayiruppaenae

En Irudayam Nalla Visesaththinal Ponguginradhu PPT – PowerPoint Slides

Download என் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Alwin Thomas

More Tamil Christian songs starting with E