Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enn nenjathil niriandhidum Lyricsஎன் நெஞ்சத்தில் நிறைந்திடும்

WorshipThanksgiving

Enn nenjathil niriandhidum Lyrics in Tamil & English

Chorus

என் நெஞ்சத்தில் நிறைந்திடும்

என்னருள் ஜோதியே

என் உள்ளம் மகிழவே

வளமை இனிமை அளிக்க வந்து

En nenjsaththil nirainthidum

Ennarul jothiyae

En ullam magizhavae

Valamai inimai alikka vanthu

Verse 1

வாடிய நெஞ்சத்திலே வசந்தம் நிறைந்தது

வாழ்வை அளிக்கும் உணவே

வருக எந்தன் உள்ளம்

பாவம் போக்கி பாவி என்னை

வாழ வைத்த எந்தன் தேவா

Vaadiya nenjsaththilae vasantham nirainthathu

Vaazhvai alikkum unavae

Varuga enthan ullam

Paavam pokki paavi ennai

Vaazha vaiththa enthan thaevaa

Verse 2

தளர்ந்த என் வாழ்வினைத்

தளிர்க்க வைத்தாயே

ஓடி வந்த தேவா

உனக்கு எந்தன் நன்றி

உறவு மலர மனத்திலிருந்து

வாழ வைக்கும் எந்தன் தேவா

Thalarntha en vaazhvinaith

Thalirkka vaiththaayae

Odi vantha thaevaa

Unakku enthan nandri

Uravu malara manaththilirunthu

Vaazha vaikkum enthan thaevaa

Enn nenjathil niriandhidum PPT – PowerPoint Slides

Download என் நெஞ்சத்தில் நிறைந்திடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Enn nenjathil niriandhidum meaning பாடலின் பொருள்

chorus

The singer addresses God as the gracious light that fills the heart. They invite this light to come and bring richness and sweetness so that their inner self may rejoice.

என் இதயத்தை நிரப்பும் அருள் ஒளியான இறைவா, என் உள்ளம் மகிழ வளமும் இனிமையும் தர வா.

verse

Spring has come to a heart that was withered, and God is welcomed as the food that gives life. The singer thanks God for taking away sin and letting a sinner truly live.

வாடிய இதயத்தில் வசந்தம் தந்து, பாவம் நீக்கி என்னை வாழவைக்கும் உயிர் உணவான இறைவா, என் உள்ளத்தில் வா.

verse

The singer thanks God, who came running to them, for making a weary, drooping life sprout fresh again. They pray that their relationship with God may blossom from the heart, as the God who keeps them alive.

தளர்ந்த என் வாழ்வைத் துளிர்க்கச் செய்து ஓடி வந்த இறைவனுக்கு நன்றி; நம் உறவு என் மனதில் மலரட்டும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Salvation verses in Tamil →Love verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with E