Ennai Jenipithavarum Neerthanea Lyrics in Tamil & English
Chorus
என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
என்னைப் பெற்றெடுத்தவரும் நீர்தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர்தானே
என்னை வளர்த்தவரும் நீர்தானே
கண்மலையே கண்மலையே (×2)
உமக்கே ஆராதனை (×4)
Ennai jenippiththavarum neerthaanae
Ennaip petreduththavarum neerthaanae
Enakku paeru vachavarum neerthaanae
Ennai valarththavarum neerthaanae
Kanmalaiyae kanmalaiyae (×2)
Umakkae aaraathanai (×4)
Verse 1
தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவே இல்லாத உண்மையான அன்பு (×2)
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மறித்தீரே (×2)
எனக்காக உயிர்த்தீரே (×4)
உமக்கே ஆராதனை (×4)
Thaayin anpilum maelaana anpu
Alavae illaatha unmaiyaana anpu (×2)
Enakkaaga adikkappatteer
Enakkaaga norukkappatteer
Naan vaazha mariththeerae (×2)
Enakkaaga uyirththeerae (×4)
Umakkae aaraathanai (×4)
Verse 2
என் மேல் கிருபை வைத்து இரட்சிப்பைத் தந்தவரே
இதற்கு ஈடு இணை பூமியிலே இல்லையப்பா (×2)
என் மேலே அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை (×2)
நித்திய ஜீவனை தந்தீரே (×4)
உமக்கே ஆராதனை (×4)
En mael kirubai vaiththu ratchippaith thanthavarae
Itharku eedu inai poomiyilae illaiyappaa (×2)
En maelae anpu vaiththu
Parigaaram seytheerae
Paavamillai maranamillai (×2)
Niththiya jeevanai thantheerae (×4)
Umakkae aaraathanai (×4)
Verse 3
உமக்கு நிகரான தெய்வம் ஒன்றும் இல்லையப்பா
அகில உலகத்திற்கும் ஆண்டவரும் நீர் தானே (×2)
முடிவில்லா இராஜியத்தை
அரசாலும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் (×2)
நித்திய மகிழ்ச்சியே நீர் தானே (×4)
உமக்கே ஆராதனை (×4)
Umakku nigaraana theyvam ondrum illaiyappaa
Agila ulagaththirkum aandavarum neer thaanae (×2)
Mudivillaa iraajiyaththai
Arasaalum theyvam neerae
Kanneerellaam thudaiththiduveer (×2)
Niththiya magizhchiyae neer thaanae (×4)
Umakkae aaraathanai (×4)
Ennai Jenipithavarum Neerthanea PPT – PowerPoint Slides
Download என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.