Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Indha Kallinmel L Official Video | Pas. Alwin Thomas | Nandri 7 Lyricsஇந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்

Alwin ThomasPraiseFaithHoly Spirit

Indha Kallinmel L Official Video | Pas. Alwin Thomas | Nandri 7 Lyrics in Tamil & English

Chorus

இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்

பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே (×2)

சபையின் தலைவர் இயேசுவே

மூலைக்கு தலைக்கல் இயேசுவே

அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே

அல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே

Intha kallin mael en sabaiyai kattuvaen

Paathaalaththin vaasal athai maerkollaathae (×2)

Sabaiyin thalaivar yesuvae

Moolaikku thalaikkal yesuvae

Allaelooyaa (2) sabaithaan jeyikkumae

Allaelooyaa (2) paathaalam thorkumae

Verse 1

இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே

சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே (×2)

சபைதனில் நிலை நாட்டினீர்

புது மனிதனாய் என்னை மாற்றினீர்

வாழ்க்கையை செழிப்பாக்கினீர்

கிருபையால் உயர்த்துனீர்

என்னை கிருபையால் உயர்த்தினீர்

Iraththam sinthi meedkappatta sabaiyithuvae

Suththam pera kiristhu thantha sthalamithuvae (×2)

Sabaithanil nilai naattineer

Puthu manithanaay ennai maatrineer

Vaazhkkaiyai sezhippaakkineer

Kirubaiyaal uyarththuneer

Ennai kirubaiyaal uyarththineer

Verse 2

ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை (வீடு) இதுவே

குடும்பமாய் இணைந்த நல் வீடிதுவே (உரவிதுவே)

ஆவியின் நல்ல தகப்பனே

சபை முழுவதும் எங்கள் சொந்தமே

வேற்றுமைகள் இங்கு இல்லையே

கிறிஸ்துவின் சரீரமே

நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே

Jebaththinaal kattappatta sabai (veedu) ithuvae

Kudumbamaay inaintha nal veedithuvae (uravithuvae)

Aaviyin nalla thagappanae

Sabai muzhuvathum engal sonthamae

Vaetrumaigal ingu illaiyae

Kiristhuvin sareeramae

Naangal kiristhuvin sareeramae

Verse 3

பார்வோனின் வல்லமைகள் முறிய செய்தீர்

யெசபேலின் தந்திரங்கள் அழிய செய்தீர்

எழுப்புதல் தரும் அக்கினி

எங்கள் ஜெபத்திலே பற்றி எறியுதே

தடைகளை அது தகர்க்குதே

சபைதான் வெல்லுமே

என்றும் சபைதான் வெல்லுமே

Paarvonin vallamaigal muriya seytheer

Yesabaelin thanthirangal azhiya seytheer

Ezhupputhal tharum akkini

Engal jebaththilae patri eriyuthae

Thadaigalai athu thagarkkuthae

Sabaithaan vellumae

Endrum sabaithaan vellumae

Indha Kallinmel L Official Video | Pas. Alwin Thomas | Nandri 7 PPT – PowerPoint Slides

Download இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Alwin Thomas

More Tamil Christian songs starting with I