Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaappar Unnaik Kaappaar Lyricsகாப்பார் உன்னைக் காப்பார்

Anne CinthiaFaithThanksgiving

Kaappar Unnaik Kaappaar Lyrics in Tamil & English

Chorus

காப்பார் உன்னைக் காப்பார்,

காத்தவர் காப்பார், இன்னும் இனிமேலும், காத்திடுவார்

கலங்காதே மனமே – காத்திடுவார்

Kaappaar unnaik kaappaar,

Kaaththavar kaappaar, innum inimaelum, kaaththiduvaar

Kalangaathae manamae – kaaththiduvaar

Verse 1

கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் – அவர்

கைவிடா திருப்பார் ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த

ஆசிகளை எண்ணிப்பார்

எண்ணிப்பார், எண்ணிப்பார், எண்ணிப்பார்

என்றுமதை எண்ணிப்பார் – நீ

Kandunai azhaiththavar karamathaippaar – avar

Kaividaa thiruppaar aandugal thorum unakkavar aliththa

Aasigalai ennippaar

Ennippaar, ennippaar, ennippaar

Endrumathai ennippaar – nee

Verse 2

இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான்

அளிக்கவில்லையோ? இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்றும்

பின்னும் இரங்கவில்லையோ?

இல்லையோ, இல்லையோ, இல்லையோ

மனஸ்தாபம் கொள்ளவில்லையோ

Isravaelukku vaakkuppadi inpak kaanaan

Alikkavillaiyo? ippothivarkalai nirmoolam seyvathendrum

Pinnum irangavillaiyo?

Illaiyo, illaiyo, illaiyo

Manasthaabam kollavillaiyo

Verse 3

வீழ்ச்சியில்விழித்துன்னை மீட்பவரும்

இகழ்ந்து விடாது சேர்ப்பவரும் சிற்சில வேளையில்

சிட்சையினா லுன்னைக்

கிட்டியிழுப்பவரும் ஜெயமும்,

கனமும், சுகமும் உனக்கென்று மளிப்பவரும்

Veezhchiyilvizhiththunnai meedpavarum

Igazhnthu vidaathu saerppavarum sirsila vaelaiyil

Sitchaiyinaa lunnaik

Kittiyizhuppavarum jeyamum,

Kanamum, sugamum unakkendru malippavarum

Verse 4

தாயினரைக் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே

காயீனைப்போலுனைத் தள்ளிவிடாதுகை

கொடுத் தெடுத்தவரே அவரே,

அவரே, அவரே

அன்பு கொண்டு மணந்தவரே

Thaayinaraik kattil varumun unakkaayth thaamuyir koduththavarae

Kaayeenaippolunaith thallividaathugai

Koduth theduththavarae avarae,

Avarae, avarae

Anpu kondu mananthavarae

Verse 5

ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமா யிருந்தார்

காதலுடனவர் கைப்பணி

செய்திட கனிவுடனா தரித்தார்

ஆதரித்தார், ஆதரித்தார், ஆதரித்தார்

Aatharavaay pala aandugalil paran adaikkalamaa yirunthaar

Kaathaludanavar kaippani

Seythida kanivudanaa thariththaar

Aathariththaar, aathariththaar, aathariththaar

Verse 6

பரிசுத்தத்தில் அலங்கரித்தார்

Parisuththaththil alangariththaar

Kaappar Unnaik Kaappaar PPT – PowerPoint Slides

Download காப்பார் உன்னைக் காப்பார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Anne Cinthia

More Tamil Christian songs starting with K