Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kanikkai Thanthom Kanivai Yerpai Lyricsகாணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்

Artist to be confirmedWorshipFaithHealing

Kanikkai Thanthom Kanivai Yerpai Lyrics in Tamil & English

Chorus

காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்

காலத்தைக் கடந்தவா இறைவா

எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா (×2)

கண்ணீரிலும் செந்நீரிலும்

மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம்

ஏற்பாய் என் தேவா (×2)

Kaanikkai thanthom kanivaay aerpaay

Kaalaththaik kadanthavaa iraivaa

Em kanneeraith tharugindrom thalaivaa (×2)

Kanneerilum senneerilum

Moozhkidum em mannaith tharugindrom

Aerpaay en thaevaa (×2)

Verse 1

காயமும் குருதியும் நிதம் காணும் (×2)

எம் உறவுகளைத் தருகின்றோம்

ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்

துன்பங்களில் வாடுகின்ற

நொறுங்குண்ட உள்ளத்தைத் தருகின்றோம்

ஏற்பாய் என் தேவா (×2)

Kaayamum kuruthiyum nitham kaanum (×2)

Em uravugalaith tharugindrom

Aetriduvaay nilai maatriduvaay

Thunpangalil vaadugindra

Norungunda ullaththaith tharugindrom

Aerpaay en thaevaa (×2)

Verse 2

நியாயமும் நீதியும் இனி நிலவ (×2)

எம் நிலைகளையே ஏற்றிடுவாய்

ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்

Niyaayamum neethiyum ini nilava (×2)

Em nilaigalaiyae aetriduvaay

Aetriduvaay nilai maatriduvaay

Kanikkai Thanthom Kanivai Yerpai PPT – PowerPoint Slides

Download காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K